தமிழகம்

வேலூர் விஐடியில் 4 – நாட்கள் நடந்த சர்வதேச ரிவேரா கலைநிகழ்ச்சி நிறைவு

57views
வேலூர் விஐடியில் ரிவேரா கலைவிழா கடந்த 26-ம் தேதி துவங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை ஜெனிலியா தேஷ்முக் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.
விஐடி வேந்தர் ஜி.விகவநாதன் தலைமை தாங்கினார். 28 மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் பங்கேற்றனர்.விழாவில் ரூ.25 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
நிறைவு நாளில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டா ரெட்டி, இணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், பதிவாளர் ஜெயபாரதி, ரிவேரா ஒருங்கிணைப்பாளர் பெல்வின் எட்வர்ட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!