தமிழகம்

காட்பாடி ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் 71 -வது ஆண்டு விழா கொண்டாட்டம்

91views
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள ஆக்சிலீயம்பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற 71 -வது கல்லூரி ஆண்டு விழாவில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஜான்பாஸ்கோ லூர்துசாமி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அருகில் கல்லூரி செயலாளர் மேரி ஜோஸ்பின் ராணி, முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி, மற்றும் பேராசிரியைகள், உதவி பேசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!