தமிழகம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திருவள்ளூவர் பல்கலை. துணைவேந்தர் ஆறுமுகம்

65views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரின் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  கல்லூரி கலையரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆறுமுகம் மாணவ – மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே. எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், பொருளாளர் கே.எம்.வி.முத்துக்குமார், கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன். கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெயக்குமர், பட்டம் பெற்ற மாணவ – மாணவிகள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!