தமிழகம்

போதைப்பொருள் பயன்படுத்தல் எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

192views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதை பொருள் எதிர்ப்பு கழகம் சார்பாக 28.07.2025 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப்பேராசிரியர் ஷம்சுதீன் இப்ராஹிம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் குறித்து பேசினார். கல்லூரி போதை பொருள் எதிர்ப்பு கழகம், இணைஒருங்கிணைப்பாளர் நாசர் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். நிகழ்வில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!