தமிழகம்

அறிவியல் கழகம் துவக்க விழா

246views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அறிவியல் கழகம் துவக்க விழா 28.07.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை, அமெரிக்கன் கல்லூரி, உயிரித்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர், நித்யா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அறிவியல் துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி அறிவியல் கழகம், ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் செய்திருந்தார். உதவிப்பேராசிரியர் காஜாமுஹைதீன் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!