தமிழகம்

வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா : சுகன்தீப்சிங்பேடி பங்கேற்பு

69views
வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி (சிஎம்சி)யில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுகன்தீப்சிங் பேடி கலந்துகொண்டு எம்.பி.பி.எஸ்.முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  மருத்துவமனை இயக்குநர் டாக்டர். விக்ரம் மேத்யூ தலைமை தாங்கினார்.  முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் வரவேற்றார்.  கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், பட்டம் பெற்றவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!