தமிழகம்

மேனாள் மாணவர்கள் சந்திப்பு

112views
நம் கல்லூரியில் 1990-1993 ஆண்டு இளங்கலை விலங்கியல் பயின்ற மேனாள் மாணவர்கள் சந்திப்பு 13.07.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜனாப் V.M. ஜபருல்லாகான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் அவர்கள் வரவேற்றார். நம் கல்லூரி மேனாள் விலங்கியல் பேராசிரியர் முனைவர் முகம்மது பாரூக் அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார்.
கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர் மற்றும் விலங்கியல்துறை உதவிப்பேராசிரியை முனைவர் E. ரோஷன் ஆரா பேகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!