சினிமா

TIME100 Next India 2026 பட்டியலில் இயக்குநர் பா. இரஞ்சித்

25views
உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ள TIME100 Next India 2026 பட்டியலில் இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 100 வளர்ந்துவரும் ஆளுமைகளில் ஒருவராக அண்ணன் பா. இரஞ்சித் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, அவரது கலை மற்றும் பண்பாட்டுப் பயணத்திற்குக் கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!