சினிமா

புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு, புரட்சி நாயகன் லெஜண்ட் தான்! நடிகர் பாவா லட்சுமணன் உருக்கம்! 2 லட்சம் பணம் வாங்கி கொடுத்தார் கூல் சுரேஷ்!

16views
தங்க இடமில்லாமல் தவித்த நடிகர் பாவா லட்சுமணன் அவர்களுக்கு, லெஜன்ட் சரவணன் அவர்கள் ₹2,00,000/- பணம் கொடுத்து, வீடு எடுத்து தங்கச் சொன்னார்.
மேலும், வீட்டிற்கு தேவையான கட்டில், மெத்தை, அடுப்பு, பாத்திரங்கள், பீரோ என அனைத்து உதவிகளும் செய்து தருவதாக கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!