சினிமா

10 ஆம் ஆண்டில் –விஜய்சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை

157views
நம் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனத்தின் தலைவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விஜய் சேதுபதி புரொடக்ஷன் நிறுவன ஊழியர்கள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் பணியாளர்கள் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!