சினிமா

நடிகர் ஆதேஷ் பாலாவிற்கு ‘இனியவர்’ விருது

168views
பிப்ரவரி 16 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணியளவில் சென்னை ஜாபர்கான் பேட்டையில் அமைத்துள்ள AVN ரிகர்சல் ஸ்டுடியோவில் பட்டமளிப்பு விழா, கீதம் இசை பறவைகள் உரிமையாளர் திரு அழகு ராஜன் மற்றும் திருச்சி G.உஷா நந்தினி ஆகியோர்களின் ஏற்பாட்டில் நல்லாசிரியர் விருது பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் முனைவர் காமராசு M.A., M.Sc., M.Ed., M.Phil., P.Hd அவர்களின் தலைமையில் ராவணன் குழுமத்தின் நிறுவனர் தொழிலதிபர் திரு ஆ இர. ராமசாமி அவர்கள், அரண் காவலன் அறக்கட்டளையின் நிறுவனர் காவலன் திரு கார்த்திகேயன் அவர்கள் வழக்கறிஞர் திரு ராஜா ஆகியோர்களின் முன்னிலையில் திரைப்பட நடிகர் ஏறி(ரி)வாயா ஷேக் அவர்கள் AVN ஸ்டுடியோ உரிமையாளர் திரு அபி சரவணன் சங்கீத கலாமணி திருமதி கீதா பாலன் மற்றும் முகநூல் ரசிகர்கள் நேரலையில் இணைந்து திரைப்பட நடிகர் திரு எஸ் ஆதேஷ் பாலா அவர்களுக்கு இனியவர் என்கிற பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தென்காசி இணையதள வானொலியின் தொகுப்பாளினி நாவலர் அன்பு பொற்செல்வி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விழா சிறப்பாக அமையப்பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!