தமிழகம்

சென்னை மாணவருக்கு சக்தி அம்மா உதவி

140views
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மா, சாலைவிபத்தில் 2 கால்களை இழந்த சென்னை பள்ளி மாணவன் தனுஷ்க்கு ரூ.10 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களை வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!