தமிழகம்

தென்னிந்திய திரைப்பட டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் தேர்தல் : ‘தேசிய தலைவர்’ திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

30views
தென்னிந்திய திரைப்பட டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் தேர்தல் நடைபெற இருப்பதால் செயல்வீரர்கள் அணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் ‘தேசிய தலைவர்’ திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆதரறவு கோரினர்.
அணியின் வெற்றிக்காக உழைத்து மாபெரும் வெற்றியை காணிக்கையாக முதல்வர் ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்போம் என்று ஜெ. எம் .பஷீர் முன்னால் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!