தமிழகம்

தமிழக ஆளுநரை பாரதிய ஜனதா கட்சியினர் சந்தித்து மனு

59views
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில் மூத்தமகளிர் நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொண்டு உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!