தமிழகம்

மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடந்தை ஆர்.கே.ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை

151views
மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக மேயர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாண்டிச்சேரி யூனியன் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் குடந்தை ஆர்.கே.சுரேஷ் பொன்னாடை கொடுத்து வரவேற்றார். மருதிருவருக்கு மாலை அணிவித்து தன் அஞ்சலியை செலுத்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!