தமிழகம்

சென்னையில் மாமன்னர் மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல்

120views
இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிகத்திலிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த மருது பாண்டிய சகோதரர்களின் 223-வது நினைவேந்தல் விழா சென்னை காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

தமிழக நலவாழ்வு துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், முன்னாள் பாண்டிச்சேரி யூனியன் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநகராட்சி மேயர் திருமதி பிரியா ராஜன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் திரு.எம்.வைர தேவர், குடந்தை ஆர்.கே.ரமேஷ் உட்பட பலர் மருது பாண்டியர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!