Uncategorized

Uncategorizedதமிழகம்

பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்

இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம், நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1,300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். மேலும், ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா...
Uncategorized

இணக்கமான இந்தியா உருவாக நம்மை அர்ப்பணிப்போம்- ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மிலாது நபி வாழ்த்து

மிலாது நபி பண்டிகையொட்டி, ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சிதலைவர்கள் வாழ்த்துத் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: முகம்மது நபியின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் மிலாத்-உன்-நபி கொண்டாட்டத்தில், தமிழக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நபியின் முக்கிய செய்தி உலகளாவிய அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்கானது. இந்த நல்ல தருணத்தில், அமைதியான, முற்போக்கான, இணக்கமான இந்தியாவைஉருவாக்க நம்மை அர்ப்பணிப்போம். தெலங்கானா...
Uncategorizedஇன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 12.10.2021

மங்களகரமான ப்லவவருஷம் புரட்டாசி மாதம் 26 12 :10:2021 செவ்வாய்க்கிழமை திதி ஸப்தமி திதி நட்சத்திரம் மாலை 4:20மணி வரை *மூலம் நட்சத்திரம் பிறகு பூராடம் ராகு காலம் மாலை3 மணி முதல் 4:30மணி வரை எமகண்டம் காலை 9மணி முதல் 10:30மணி வரை குளிகை மதியம் 12மணி முதல் 1:30மணி வரை சூலம் வடக்கு யோகம் மாலை 4:20 53 மணி வரை அமிர்த யோகம் பிறகு சித்த...
Uncategorizedசிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 41

கோபத்துடன் வெளியே வந்த தேவியை பார்த்த லட்சுமி என்ன நடந்தது என்று கேட்க............ அதற்கு நடந்தவற்றை கூறுகிறாள் தேவி. உடனே கோபம் அடைந்த லட்சுமி இவர்கள் இருவருக்கும் வாழ்க்கையே கசப்பாக மாறுவதற்கு கார்குழலி தான் காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் கடைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு, கார்குழலி யின் வீட்டுக்கு சென்று அவள் அம்மாவிடம் சண்டை இடுகிறாள். "அன்றே என் மகனை திருமணம் செய்ய உங்களிடம் பெண்...
Uncategorizedசினிமா

“இது ஏதோ பெருசா இருக்கபோது!”.. தெறிக்கவிடும் தல அஜீத்.. வலிமை வில்லனின் வைரல் ட்வீட்!

தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த PINK திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த திரைப்படத்தில் அஜீத், வித்யாபாலன் மற்றும் பலர் நடித்தனர். இந்த திரைப்படத்தை ஹிந்தியில் தயாரித்த போனி கபூர் தமிழிலும் தயாரித்திருந்தார். இதனை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் அஜீத்தை 2-வது முறையாக வலிமை திரைப்படத்தில் இயக்கத்...
Uncategorizedஉலகம்

ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் எரிமலை; பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயின் நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி வருவதால் சுற்று வட்டார பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. கேனரி தீவு பகுதியிலுள்ள எரிமலை, திடீரென வெடித்துச் சிதறி லாலா குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் மலையடிவாரத்திலுள்ள 4 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட வேண்டியிருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள்...
Uncategorizedஅறிவிப்பு

நேற்று இன்று நாளை துவக்க விழா

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஐயாவின் 90வது பிறந்தநாள் & அசிஸ்ட்டு உலக சாதனை மையம் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு நாள் முன்னிட்டு நடைபெறும் 2021 + மணிநேர இணையவழித் தொடர் பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் நிகழ்ச்சியில் நாளை 6ம்தீ இந்திய நேரம் இரவு 11 மணியளவில் நேற்று இன்று நாளை தலைப்பில் உலக அளவில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பல்வேறு சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை நேர்முகம்...
Uncategorizedசெய்திகள்விளையாட்டு

அமீரகத்தில் பயிற்சியை தொடங்கியது மும்பை இந்தியன்ஸ்.!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் , தொடரின் போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 21 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள...
Uncategorizedஇலக்கியம்கட்டுரை

சீனாவைக் கட்டுப்படுத்த கோவிட்-19 ஐ ஆயுதமாக்குகிறதா அமெரிக்கா!

சீனாவை அவமானப்படுத்தவும், கட்டுப்படுத்தும் நோக்கிலும் அமெரிக்க அரசு மற்றும் அதன் கூட்டளிகள் இடைவிடாத பிரச்சாரம் செய்து வருவதாக சீனா கருதுகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்முயற்சி ஆகியவற்றுடன் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் ஹாங்காங், தைவான் விவகாரங்களை தவாறாக பயன்படுத்தி சீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அமெரிக்கா முயன்று வருவது தெளிவாக தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு போன்ற உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு...
1 3 4 5 6
Page 5 of 6

Right Click & View Source is disabled.

error: Content is protected !!