மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி; கல்லூரி முதல்வர் தகவல்
சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக...