முதல் விக்கெட்டுக்கு 99 பந்துகள் எடுத்துக்கொண்ட டேனியல் சாம்ஸ்
ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டை எடுக்க டேலியஸ் சாம்ஸுக்கு 99 பந்துகள் தேவைப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 6 புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 179 ரன்களை அடித்தது. பஞ்சாப் அணியில்...