விளையாட்டு

விளையாட்டு

மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்: எந்த நாட்டில் தெரியுமா?

இந்தியாவில் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் 50 போட்டிகள் நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்ததாலும் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 51வது போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில்...
விளையாட்டு

விராட் கோலியை, சச்சின் காலில் விழ வைத்த யுவராஜ் மற்றும் இர்பான் பதான்.! என்ன காரணம் தெரியுமா.?

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை, எந்த ஒரு வீரர் பார்த்தாலும், உடனடியாக அவரிடம் பேசுவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பார்கள். அவரும் அனைத்து வீரர்களையும் தட்டிக்கொடுத்து எளிய முறையில் பழக கூடியவர். இந்தநிலையில், இந்திய அணிக்குள் நுழைந்த காலகட்டத்தில் விராட் கோலியிடம், அப்போதைய மூத்த வீரர்கள் யுவராஜ் சிங், இர்பான் பதான் மற்றும் முனாப் பட்டேல் ஆகியோர், இந்திய அணிக்கு புதிதாக வரும் வீரர்கள்...
விளையாட்டு

உலகக் கோப்பை டி 20 போட்டி ..! மே 29 ல் பிசிசிஐ முக்கிய ஆலோசனை.!!!

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள,உலகக் கோப்பை டி20 போட்டி நடத்துவதைப் பற்றி பிசிசிஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ்...
விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : ஸ்டான் வாவ்ரிங்கா விலகல் .!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 30ஆம் தேதியன்று , பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. பாரிஸில் நடைபெறும் 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்தைப் பெற்ற களிமண் தரையில் நடைபெறும், இந்த டென்னிஸ் போட்டி வருகின்ற 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கடந்த 2015ஆம் ஆண்டு சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டான் வாவ்ரிங்கா நேற்று விலகி உள்ளார் . இவர் கடந்த மார்ச் மாதத்தில் இடது காலில்...
விளையாட்டு

தலைமறைவான தங்க பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்.. தகவல் கொடுத்தால் சன்மானம்!

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைப் பற்றி துப்புக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவர் மீது இப்போது டெல்லி போலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மல்யுத்த வீரரான சாகர் தான்கட் என்பவரை சுஷில் குமாரும்,...
விளையாட்டு

ஒலிம்பிக் வேண்டாம். ஜப்பானில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு!

ஜப்பானில் கொரொனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதை 80 சதவீதம் பேர் எதிர்க்க ஆரம்பித்துள்ளதாக சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து...
விளையாட்டு

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்

நியூஸிலாந்துக்கு எதிராக மோதவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாதியிலேயே விலகி, ஐபிஎல் தொடரிலும் பங்கேற்காமல் காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் நாடு திரும்பினார். அங்கு அவருக்கு முழங்கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காயம் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டுத் தேறிய ஆர்ச்சர், சமீபத்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணிக்காகக்...
விளையாட்டு

ஜோகோவிச்சைத் தோற்கடித்து 10-வது முறையாக இத்தாலியன் ஓபன் பட்டத்தை வென்ற நடால்

இத்தாலியன் ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சைத் தோற்கடித்து 10-வது முறையாகப் பட்டம் வென்றுள்ளார் பிரபல வீரரான நடால். ரோமில் நடைபெற்ற இத்தாலியன் ஓபன் இறுதிச்சுற்றில் இரு பிரபல வீரர்கள் மோதியதால் டென்னிஸ் ரசிகர்களிடையே ஆர்வம் உண்டானது. உலகின் நெ.3 வீரரான நடால், 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இத்தாலியன் ஓபன் போட்டியை 10-வது முறையாக வென்றார். 2005-ல் 18 வயதில் இப்பட்டத்தை முதல்முறையாக நடால்...
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் நாடுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக மற்ற நாடுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில், இப்போட்டியை நடத்தவுள்ள ஜப்பான் நாட்டின் மக்களிடையே கரோனா காலத்தில் ஒலிம்பிக் போட்டி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளதாம். ஒலிம்பிக் போட்டியை மேலும் ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்காமல், உள்ளூர் பார்வையாளர்களைக் கொண்டு எப்படியாவது ஒலிம்பிக் போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் ஜப்பான் அரசு...
விளையாட்டு

ஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி

ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இதுவரை இந்தியாவில் இருந்து விளையாட 95 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்ள உள்ளனர். அதன் விவரம்: வில்வித்தை: ஆடவர் வில் வித்தையில் ரீகர்வ் தனிநபர் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீன் ஜாதவ் பங்கேற்கின்றனர். அணிகள்...
1 67 68 69 70 71 74
Page 69 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!