விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை: போர்ச்சுகலுக்கு அதிர்ச்சியளித்த ஜெர்மனி

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அதிர்ச்சியளித்தது. யூரோ கோப்பையில் நேற்று "எஃப்" பிரிவில் இருக்கும் போர்ச்சுகல் - ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணியின் ஆதிக்கம் இருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை அடித்து...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மன்ப்ரீத் சிங் தலைமையிலான ஹாக்கி அணி

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 16 வீரர்கள் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள இருக்கும் 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்விளையாட்டு

இந்தியாவின் பறக்கும் மனிதர் மில்கா சிங் கொரோனாவால் காலமானார்

இந்தியாவின் பறக்கும் மனிதர் மில்கா சிங்(91) கொரோனாவால் உயிரிழந்தார். பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர், சில தினங்களுக்கு முன்னர்தான் கொரோனாவால் உயிரிழந்தார். முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சீராக இருந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இம்மாதம் அவருக்கு ஆக்சிஜன்...
செய்திகள்விளையாட்டு

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: மழையினால் முதல் நாள் ஆட்டம் ரத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரின் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. காலை முதலே அங்கு மழை பெய்து வந்த நிலையில் முதல் நாள் உணவு இடைவேளை வரை காத்திருந்து போட்டியை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர் நடுவர்கள். முடிவில் முதல் நாள்...
செய்திகள்விளையாட்டு

திடீரென 32வது வயதில் ஓய்வு அறிக்கையை வெளியிட்ட நட்சத்திர வீரர்!

ஜிம்பாவே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜார்விஸ் ஜிம்பாவே அணிக்காக 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார். அதில் டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 58 விக்கெட்டுகளும் டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேசமயம் பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை அவர் 320 விக்கெட்டுகளை கைப்பற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு கடந்த ஆண்டு முதலே உடலில் சில...
செய்திகள்விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: ஆர்ஜென்டீனா – சிலி ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா - சிலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆர்ஜென்டீனாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. 33-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கேப்டன் மெஸ்ஸி துல்லியமாக கோலாக்கினார். பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியில் 57-ஆவது...
செய்திகள்விளையாட்டு

இந்திய மகளிர் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே பிரிஸ்டலில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுட்ண்டி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான லாரென் வின்பீல்டு ஹில்,...
செய்திகள்விளையாட்டு

15 பேர் கொண்ட இந்திய அணி …வீரர்களின் பட்டியல் அறிவிப்பு.!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக...
செய்திகள்விளையாட்டு

யூரோ கால்பந்து தொடர்: ஸ்பெயின் – சுவீடன் ஆட்டம் டிரா

யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயின் - சுவீடன் அணிகள் இடையிலான ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஸ்பெயினின் செவில்லே நகரில் 'இ' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - சுவீடன் அணிகள் மோதின. 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கோக், இலக்கை நோக்கி அடித்த பந்து வலது புறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. 41-வது நிமிடத்தில் சுவீடனின் அலெக்சாண்டர் இசாக்கின் கோல் அடிக்கும்...
செய்திகள்விளையாட்டு

சுப்மன் கில் இந்த தவறை மட்டும் செய்துவிடக்கூடாது ; இந்த தவறை அவர் செய்தால் நிச்சயமாக அவுட்டாகி விடுவார் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!!

21 வயது இளம் வீரரான கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடி உலக அளவில் அனைத்து ரசிகர்களிடமும் நற்பெயரை பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அடித்த 91 ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. இளம் வயதில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து, வெற்றியை தீர்மானிக்கும் போட்டியில் திக்குமுக்காடச் செய்தார். அதன் காரணமாக அவருக்கு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து...
1 61 62 63 64 65 74
Page 63 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!