விளையாட்டு

விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் : காம்பவுண்ட் கலப்பு வில்வித்தை இந்திய அணி காலிறுதிக்கு தகுதி !

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் காம்பவுண்ட் பிரிவு கலப்பு வில்வித்தை போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இந்தியா சார்பில் ராகேஷ் குமார் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் பங்கேற்றனர். காம்பவுண்ட் கலப்பு பிரிவு வில்வித்தை பொறுத்தவரை மொத்தம் 16 முறை ஒரு அணி வில்வித்தை செய்ய வேண்டும். அதில் அதிகமாக புள்ளிகள் எடுக்கும் அணி வெற்றி பெறும். இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ராகேஷ் குமார் மற்றும்...
விளையாட்டு

இந்திய சீருடையுடன் மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ

இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட்டின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர், லீட்ஸ் டெஸ்ட்டின் போதும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்வோ என்ற ரசிகர் இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் போது இந்தியாவின் சீருடையை அணிந்து கொண்டு சக ஃபீல்டர் போல மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் மைதானத்தில் இருந்த காவலர்கள் மூலம் அவர் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் லீட்ஸில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட்டின்...
விளையாட்டு

பாராலிம்பிக் போட்டி: டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பவினா படேல்- தங்கம் நிச்சயம் !!

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார். தங்கம் வெல்ல முனைப்பு காட்டி வருகிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய வீரர், வீரங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர்...
விளையாட்டு

பாராலிம்பிக் : ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா பட்டேல்

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் பட்டேல் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் பிரிட்டன் வீராங்கனை மேகனை 3 - 1 என்ற சேட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றின் முதல் போட்டியில் அவர் சீன வீராங்கனை Zhou Ying தோல்வியை தழுவினார். இருப்பினும் முதல் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர்...
விளையாட்டு

உலகின் மிக சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்த ஜோ ரூட்; மனதார பாராட்டும் இந்திய ரசிகர்கள் !!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றிருந்த...
விளையாட்டு

2-ஆவது டெஸ்ட்: பாகிஸ்தான் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை அந்த அணி 1-1 என சமன் செய்துள்ளது. முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது. கிங்ஸ்டன் நகரில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கைத் தோவு செய்தது. பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 110 ஓவா்களில்...
விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் கிளாஸ் 4 பிரிவில் இந்தியாவின் பவினாபென் ஹஸ்முக்பாய் படேல் முதல் சுற்றில் சீனாவின் ஜூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இதில் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு பாராலிம்பிக் சாம்பியனான ஜூ யிங், 11-3, 11-9, 11-2 என்ற நேர் செட்டில் பவினாபென்னை வீழ்த்தினார். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள...
விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியா் லீக்: வெஸ்ட் ஹாமுக்கு 2-ஆவது வெற்றி

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட் ஹாம் 4-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை வென்றது. இந்த சீசனில் வெஸ்ட் ஹாமுக்கு இது 2-ஆவது வெற்றி; லெய்செஸ்டா் சிட்டிக்கு இது முதல் தோல்வி. கடந்த 1997-க்குப் பிறகு வெஸ்ட் ஹாம் ஒரு சீசனின் முதல் இரு ஆட்டங்களில் வென்றது இது முதல் முறையாகும். இந்த ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் தரப்பில் பாப்லோ ஃபாா்னால்ஸ் (26-ஆவது...
விளையாட்டு

தொடங்கியது டோக்கியோ பாராலிம்பிக்: இன்று முதல் போட்டிகள் ஆரம்பம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் 16-ஆவது பாராலிம்பிக் போட்டி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது. வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாராலிம்பிக்கில், விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமையிலிருந்து தொடங்குகின்றன. டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சா்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐபிசி) தலைவா் ஆன்ட்ரூ பாா்சன்ஸ், ஜப்பான் அரசா் நருஹிடோ, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள்...
செய்திகள்விளையாட்டு

நெருக்கும் ஐபிஎல் போட்டிகள்.. துபாயில் தீவிர பயிற்சியில் தோனி, சிஎஸ்கே வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாக துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் தொடங்கி அக்டோபர் 15 வரையில் 2021 ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட...
1 50 51 52 53 54 74
Page 52 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!