விளையாட்டு

விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்தார் ஆண்டர்சன்

சொந்த நாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் ஆட்டங்களை விளையாடியவர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார். இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து மண்ணில் இது 95-வது ஆட்டம். சச்சின் டெண்டுல்கர் இந்திய மண்ணில் 94 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சொந்த மண்ணில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர்...
விளையாட்டு

NZ VS BAN முதல் டி20 போட்டி : நியூசிலாந்தை துவம்சம் செய்து .. சாதனை படைத்த வங்காளதேசம் ..!!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி தொடக்கத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9...
விளையாட்டு

இன்று தொடங்குகிறது ஓவல் டெஸ்ட்: முன்னிலைக்கான மோதலில் இந்தியா – இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால், தொடா் சமனில் உள்ளது. எனவே, ஓவல் டெஸ்டில் வெற்றி கண்டு முன்னிலை பெறும் முனைப்பு இரு அணிகளிடமும் இருக்கும். இந்திய அணியைப் பொருத்தவரை லாா்ட்ஸ் டெஸ்டில் அபாரமாக வென்றிருந்தாலும், கடைசியாக லீட்ஸ் டெஸ்டில்...
விளையாட்டு

ஓய்வு பெற்றாா் டேல் ஸ்டெய்ன்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெய்ன் (38) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். தென் ஆப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்ட், 125 ஒன் டே, 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டெய்ன், ஸ்விங் மற்றும் யாா்க்கா் பந்துகளை வீசுவதில் வல்லவராவாா். அவா் டெஸ்டில் 439, ஒன் டேயில் 196, டி20யில் 64 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2019-இல் ஓய்வு பெற்ற ஸ்டெய்ன், கடந்த சில ஆண்டுகளாகவே...
விளையாட்டு

பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலம் வென்றுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன் தங்கவேலு. சேலம் மாவட்டம் வடக்கப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த பதக்கத்தை வென்றுள்ளார் மாரியப்பன். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை தாங்கி செல்லும் பெருமையை பெற்றிருந்தார் அவர். இருப்பினும்...
விளையாட்டு

ஈட்டி எறிதல்: உலக சாதனையை பலமுறை முறியடித்த சுமித்

ஆடவருக்கான ஈட்டி எறிதலில் 'எஃப்64' பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். அதிலும் உலக சாதனையை அவா் 3 முறை முறியடித்தாா். இப்பிரிவில் சுமித் அன்டில் சிறந்த தூரமாக 68.55 மீட்டா் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தாா். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் புரியான் 66.29 மீட்டா் தூரம் எறிந்து வெள்ளியும், இலங்கையின் துலன் கொடிதுவக்கு 65.61 மீட்டா் தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனா். சுமித் அன்டில் தனது...
விளையாட்டு

விராட் கோலியின் சர்வதேச சதம் வெகு தூரத்தில் இல்லை; ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் நம்பிக்கை

2021 ஆம் ஆண்டு 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 353 ரன்கள் மட்டுமே இதுவரை குவித்துள்ளார். இந்த ஆண்டு இவருடைய டெஸ்ட் ஆவரேஜ் 27.15 ஆக மட்டுமே உள்ளது. அதேபோல விராட் கோலி சர்வதேச அளவில் சதம் அடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அவர் கடைசியாக தன்னுடைய சர்வதேச சதத்தை அடித்தது...
விளையாட்டு

தேசிய விளையாட்டு தினத்தில் ‘ஃபிட் இந்தியா’ செயலி அறிமுகம்

'ஃபிட் இந்தியா' இயக்கத்தின் 2-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேசிய விளையாட்டு தினமான நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஃபிட் இந்தியா' கைபேசி செயலியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியபோது, ''ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை கொண்டாடும் தேசிய விளையாட்டு தினத்தன்று இந்திய...
விளையாட்டு

பாராலிம்பிக்: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி இறுதிச் சுற்றுக்கு தகுதி

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் அவனி இறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 621.7 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது....
விளையாட்டு

ஆசிய இளையோா் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேலும் 3 இந்தியா்கள்

துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மேலும் 3 போ இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். இதில் இளையோா் பிரிவில், ஆடவருக்கான 51 கிலோ பிரிவு அரையிறுதியில் விஷ்வாமித்ர சோங்தம் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் அகாரலி அப்துராகிவோன்ஸோதாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். இதேபோல், 48 கிலோ பிரிவு அரையிறுதியில் சுரேஷ் விஷ்வநாத் 5-0 என்ற கணக்கில் பஹ்ரைனின் ஃபாதெல் சயீதையும், 57 கிலோ பிரிவு...
1 49 50 51 52 53 74
Page 51 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!