விளையாட்டு

விளையாட்டு

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜூலையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்குப் பின், இரண்டாவது டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான போட்டிகள் தொடங்கின. இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா விளையாடி வரும் டெஸ்ட் தொடரும் டெஸ்ட் சாம்பியன்...
விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் லெய்லா; கெர்பர், ஹாலெப் வெளியேற்றம்

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, கனடாவை சேர்ந்த டீனேஜ் வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் (17வது ரேங்க், 33 வயது) மோதிய லெய்லா (73வது ரேங்க், 19 வயது) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் அவர் அனுபவ வீராங்கனை கெர்பருக்கு கடும் நெருக்கடி...
விளையாட்டு

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சென்னையில்

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎப்) சார்பில் 'ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்-2021' இணைய தள சதுரங்கப்போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன், பிரான்ஸ் என சுமார் 150 நாடுகளை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் களமிறங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த், 'ஆன்லைனில் விளையாடினாலும் ஒரே இடத்தில் இருந்து...
விளையாட்டு

அடுத்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன்: மாரியப்பன் தங்கவேலு உறுதி

அடுத்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வேன் என்று மாரியப்பன் தங்கவேலு கூறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில், உயரம்தாண்டுதலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் இந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் தொடர் நிறைவு- 19 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

டோக்யோ பாராலிம்பிக் தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்யோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் தொடர் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 163 நாடுகள் பங்கேற்றன. இந்தியாவை பொறுத்தவரை 9 வகையான ஆட்டங்களில் 54 வீரர்கள் கலந்து கொண்டனர்....
விளையாட்டு

அமெரிக்க ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா தோல்வியடைந்தார். நடப்பு சாம்பியனான ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா, 3-வது சுற்று ஆட்டத்தில், கனடாவைச் சேர்ந்த 18 வயது வீராங்கனை லேலா பெர்ணான்டஸை எதிர்கொண்டார். இதில் 5-7, 7- 6, 6-2 என்ற செட் கணக்கில் லேலா வெற்றி பெற்றார். தோல்விக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஒசாகா, சிறிது காலம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகி...
விளையாட்டு

பாராலிம்பிக்ஸ்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ்

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய அணி வீரர் சுஹாஸ் லாலினகேரே யாதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஆடவருக்கான எஸ்எல்-4 பிரிவில் பாட்மிண்டனுக்கான இறுதி ஆட்டம் நடந்தது. இதில் இந்திய வீரர் சுஹாஸை எதிர்கொண்டார் பிரான்ஸ் வீரர் லூகாஸ் மசூர். உலகின் நம்பர் ஒன் வீரரான லூகாஸ்...
விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்கில். இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி.. !!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசூகி புஜிகராவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்....
விளையாட்டு

பாரா ஒலிம்பிக்கில் 2வது பதக்கம் அவனி அபார சாதனை

பாரா ஒலிம்பிக் போட்டியின் மகளிர் துப்பாக்கிசுடுதலில், அவனி லெகரா தனது 2வது பதக்கத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளார்.டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்த அவனி (19 வயது), நேற்று 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் (ஆர்8) பங்கேற்றார். தகுதிச்சுற்றில் அவர் 1176 புள்ளிகள் குவித்து 2வது இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த...
விளையாட்டு

பாராலிம்பிக் பேட்மிண்டன்: செமி ஃபைனலில் இந்திய வீரர் பிரமோத் பகத்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்ததையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தியாவிலிருந்து 54 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெள்ளி வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வாங்கி கொடுத்தார். தொடர்ந்து உயரம்...
1 48 49 50 51 52 74
Page 50 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!