விளையாட்டு

விளையாட்டு

ஐ.பி.எல் : சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத் தில் டெல்லி அணி அபார வெற்றிபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேற்று மோதின. டேவிட் வார்னர் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்த வந்த வீரர்களும் டெல்லி அணியின் சிறப்பான...
விளையாட்டு

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: 3-ஆவது சுற்றில் சுரேகா, அபிஷேக்

அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், அபிஷேக் வா்மா ஆகியோா் 3-ஆவது சுற்றை அடைந்தனா். முன்னதாக காம்பவுண்ட் தகுதிச்சுற்றில் மகளிா் பிரிவில் சுரேகா 684 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும், ஆடவா் பிரிவில் அபிஷேக் 695 புள்ளிகளுடன் 7-ஆம் இடமும் பிடித்தனா். இதையடுத்து முதல் இரு வெளியேற்றும் சுற்றுகளில் இருந்து அவா்களுக்கு 'பை' வழங்கப்பட்டது. மகளிா் பிரிவில் 29-ஆவது இடம் பிடித்த முஸ்கான் கிராருக்கு...
விளையாட்டு

மகளிா் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

இந்திய மகளிரணிக்கு எதிரான முதல் ஒன்டே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்துடன் ஒன் டே கிரிக்கெட்டில் தொடா்ந்து 25 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய மகளிா் அணி. ஆஸ்திரேலியாவின் மெக்கே நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 41...
விளையாட்டு

பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். லீவிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, அவரையடுத்து...
விளையாட்டு

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் .. நவோமி ஒசாகா பின்னடைவு …!!!

டென்னிஸ் மகளிர் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி 10.075 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மகளிர்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இதில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவமி ஒசாகா 5-ல் இருந்து 8-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெற்றி பெற்ற செக்குடியரசை சேர்ந்த பார்பரோ கிரேஜ்சிகோவா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து...
விளையாட்டு

பெங்களூர் அணியை 92 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா! மாயாஜாலம் காட்டிய வருண் சக்கரவர்த்தி

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினர். இருவர் மீதும் பலமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் கோலி, 5 ரன்களில் அவுட்டானார்....
விளையாட்டு

ஐபிஎல் 2021: பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இதற்கு முன்னதாக, ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 28 முறை...
விளையாட்டு

தேசிய தடகள போட்டி : தமிழக வீரர் தங்கம் வென்றார்!!

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரா் பிரவீண் சித்ரவேல் தங்கம் வென்றார் . முதல் முயற்சியிலேயே பிரவீண் சித்ரவேல் 16.88 மீட்டா் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார் . சா்வீசஸ் வீரா் அப்துல்லா அபுபக்கா் 16.84 மீ கடந்து வெள்ளியும் , சக வீரா் கார்த்திக் உன்னிகிருஷ்ணன் 16.80 மீ கடந்து வெண்கலமும் வென்றனா் . இந்திய வீரா்களில் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டவா்கள் வரிசையில் ,...
விளையாட்டு

ஐபிஎல் இரண்டாம் பாகம் : பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

ஐபிஎல் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஞாயிறு அன்று துவங்கவுள்ளது . இதில் கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ள அணிகலுக்கு இடையிலான போட்டி இரண்டாம் பாதியில் வலுப்பெருமென எதிர்பார்க்கபடுகிறது . ஐபிஎல் இந்தியாவின் மிக முக்கியமான விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று .சராசரியாக 30கோடி இந்தியர்கள் வருடாவருடம் ஐபிஎல் பார்பதாக கூறப்படுகிறது .இந்தியர்களின் இந்த விருப்பமான திருவிழா கடந்த ஆண்டு 2020ல் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு தாமதமாக...
விளையாட்டு

தில்லி கேபிடல் அணியின் கேப்டன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படப் போகிறார் என்கிற நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து தில்லி...
1 45 46 47 48 49 74
Page 47 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!