விளையாட்டு

விளையாட்டு

செஸ்: ஸ்பெயினை வென்றது இந்தியா

ஸ்பெயினில் நடைபெறும் ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. முன்னதாக, முதல் சுற்றில் அஜா்பைஜானுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்த நிலையில், இந்தியாவுக்கு இது முதல் வெற்றியாகும். 2-ஆவது சுற்றில் இந்திய அணியின் வைஷாலி - குடியெரெஸுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தாா். அணியின் முதல்நிலை போட்டியாளரான டி.ஹரிகா - அனா...
விளையாட்டு

ராணா நிதானம்; நரைன் அதிரடி; கொல்கத்தா வெற்றி

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடா்ஸ். ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.2 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் சுனில் நரைன் ஆட்டநாயகன் ஆனாா். இந்த வெற்றியானது பிளே-ஆஃபுக்கு...
விளையாட்டு

டென்னிஸ் தரவரிசை: சானியா முன்னேற்றம்

மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில், இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஒரேயடியாக 42 இடங்கள் முன்னேறியுள்ளார். முன்னணி வீராங்கனையாக வலம் வந்த சானியா (34), குழந்தை பிறந்த பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால் தரவரிசையில் பின்தங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கத்தார் ஓபன் இரட்டையர் பிரிவில் களமிறங்கினார். கிராண்ட் ஸ்லாம், ஒலிம்பிக் போட்டிகளில் 3வது, 4வது சுற்று வரையிலும், டபிள்யூடிஏ தொடர்களில் காலிறுதி, அரையிறுதி...
விளையாட்டு

முழங்காலில் காயம்: ஐபிஎல் தொடரில் இருந்து குல்தீப் விலகல்

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, குல்தீப் யாதவ் ஐபிஎல் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். இந்திய அணிக்காக 7 டெஸ்ட், 65 ஒரு நாள், 23 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பதினான்காவது ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த...
விளையாட்டு

சுதிர்மன் பாட்மின்டன்: இந்தியா தோல்வி

சுதிர்மன் கோப்பை பாட்மின்டனில் இந்திய அணி 1-4 என, தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.பின்லாந்தில், கலப்பு அணிகளுக்கான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் 'நடப்பு சாம்பியன்' சீனா, தாய்லாந்து, பின்லாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி 21-18, 21-17 என, தாய்லாந்தின் சுபாக்,...
விளையாட்டு

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 8 தோல்வி , ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இருந்தது. அதேபோல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள...
விளையாட்டு

IPL 2021: புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஷார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 35-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157...
விளையாட்டு

ஆர்சிபி-க்கு எதிரான போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 38 ரன்களும், அம்பத்தி ராயுடு 32 ரன்களையும் எடுத்தனர். 14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து...
விளையாட்டு

மனிகா புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா. அணியின் பயிற்சியாளர் சவும்யாதீப் ராய் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்திருந்தார். அதுகுறித்து விசாரிக்கப்போவதாக இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்தது.இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக தனிப் பயிற்சியாளரை வைத்து பயிற்சி மேற்கொள்வதாக மனிகா அறிவித்திருந்தார். ஆனால் அதை கூட்டமைப்பு ஏற்கவில்லை. அதனால் பயிற்சி முகாமுக்கு வரவில்லை என்று கூறி சமீபத்தில் அறிவிக்கபட்ட ஆசிய சாம்பியன்ஷிப் சர்வதேச போட்டிக்கான அணியில் மனிகாவை...
விளையாட்டு

திரிபாதி, வெங்கடேஷ் அபாரம்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 53 ரன்களும் எடுத்தனர். 14-வது ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதல் பேட்டிங்...
1 44 45 46 47 48 74
Page 46 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!