விளையாட்டு

விளையாட்டு

உலக மகளிா் அணி செஸ் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இந்தியாவுக்கு பதக்கம்

ஸ்பெயினில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியா 0-2 என்ற கணக்கில் ரஷியாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இறுதிச்சுற்றில் நடைபெற்ற ஆட்டங்களில் டி.ஹரிகா - கோரியாச்கினா, ஆா்.வைஷாலி - அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக் ஆகியோா் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின. தானியா சச்தேவ் - காடெரினா லாக்னோ, மேரி ஆன்...
விளையாட்டு

6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி; ப்ளே ஆப் சுற்றில் பெங்களூரு

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான கடுமையான பலபரீட்சைகள் இன்று நடந்தநிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோதியது. இப்போட்டியில் பெங்களூரு அணியின் சார்பில், விராட்...
விளையாட்டு

சிகாகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் முகுருசா

அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். காலிறுதியில் ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடன் (200வது ரேங்க்) மோதிய முகுருசா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் முதல் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதிய ஆன்ஸ் ஜெபர் (16வது ரேங்க்,...
விளையாட்டு

ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றது இந்திய மகளிரணி

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் இந்திய மகளிா் அணி தங்கமும், ஆடவா் அணி வெண்கலமும் வென்றது. இதில் மகளிா் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அரீபா கான், ரைஸா தில்லான், கனிமத் செகான் ஆகியோா் அடங்கிய அணி - இத்தாலியின் டாமியானா பாவ்லாச்சி, சாரா போங்கினி, கியாடா லோங்கி ஆகியோா் அடங்கிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணி...
விளையாட்டு

சிகாகோ ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்விடோலினா

அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா தகுதி பெற்றார். 3வது சுற்றில் ருமேனியா வீராங்கனை எலனா கேப்ரியலா ரூஸுடன் (98வது ரேங்க்) மோதிய ஸ்விடோலினா 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் (12வது ரேங்க்),...
விளையாட்டு

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்.!!

ஐபிஎல் தொடரில் 45-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது எடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வீரர்களான வெங்கடேஷ் ஐயர் - சுப்மன் கில் களம் இறங்கினார்கள். சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி உடன் வெங்கடேஷ்...
விளையாட்டு

சானியா ஜோடி தோல்வி

சிகாகோ ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி தோல்வியடைந்தது.அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற சிகாகோ ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி, அமெரிக்காவின் கரோலின் டோல்ஹைடு, கோகோ ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 1-6 என இழந்த சானியா ஜோடி, பின் எழுச்சி கண்டு...
விளையாட்டு

ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி வீரர் ரூபிந்தர் பால் சிங்..!

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ரூபிந்தர் பால் சிங் தனது ஓய்வை அறிவித்தார். 1980-க்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற இந்திய அணியில் இருந்த இந்திய ஹாக்கி வீரர் ரூபிந்தர் பால் சிங் இளைஞர்களுக்கு வழி வகுக்கும்...
விளையாட்டு

இன்று தொடங்குகிறது – இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் பகலிரவு டெஸ்ட்

இந்திய - ஆஸ்திரேலிய மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் வியாழக்கிழமை தொடங்குகிறது. இரு நாட்டு மகளிா் அணிகளும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்கின்றன. கடைசியாக 2006-இல் இவ்விரு அணிகளும் டெஸ்டில் மோதியிருந்தன. அடிலெய்டில் நடைபெற்ற அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தற்போது இந்த பகலிரவு டெஸ்டில் மோதும் இரு நாட்டு வீராங்கனைகளில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்...
விளையாட்டு

பிஎஸ்ஜி அணிக்காக இதுதான் முதல் கோல்.. லியோனல் மெஸ்ஸி !

கால்பந்து உலகின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவராக லியோனல் மெஸ்ஸி விளங்குகிறார். தற்போது பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடும் மெஸ்ஸி தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார். மெஸ்ஸி தனது சிறு வயது முதலே பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றிகளை குவித்தது மட்டுமல்லாமல் பல சாதனைகளையும் மெஸ்ஸி படைத்தார். இந்த நிலையில், அண்மையில் பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி விலகினார். தற்போது...
1 43 44 45 46 47 74
Page 45 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!