விளையாட்டு

விளையாட்டு

டபிள்யூடிஏ தரவரிசை: 13வது இடத்தில் பாவ்லா படோசா

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிசில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயினின் இளம் வீராங்கனை பாவ்லா படோசா, டபிள்யூடிஏ தரவரிசையில் 27ம் இடத்தில் இருந்து, முன்னேறி 13ம் இடத்தை பிடித்துள்ளார். பாரிபாஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீரர் கேமரோன் நாரியும் ஏடிபி தரவரிசையில் 26ம் இடத்தில் இருந்து, 16ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கலிபோர்னியா மாகாணத்தின் இண்டியன்வெல்ஸ் நகரில் பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில்...
விளையாட்டு

டென்மார்க் ஓபன்: மீண்டும் வெற்றியுடன் களத்திற்கு திரும்பிய பி.வி.சிந்து : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி !

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார். அதன்பின்னர் உபெர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இன்று தொடங்கிய டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்றார். அதில் முதல் சுற்றில் பி.வி.சிந்து...
விளையாட்டு

கோப்பை வென்றார் படோசா – பைனலில் அசரன்கா தோல்வி

இந்தியன் வெல்ஸ் தொடரில் சாம்பியன் கோப்பை வென்றார் படோசா. அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் படோசா, பெலாரசின் அசரன்கா மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை படோசா 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்ட அசரன்கா 6-2 என வென்று பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்...
விளையாட்டு

T20 World Cup: நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன. லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. நேற்று (அக்டோபர் 18) 7.30 மணிக்கு அபுதாபியில்...
விளையாட்டு

‘மெண்டார்’ வேலையை தொடங்கிய தோனி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனி துபாயில் தன்னுடையை பணியை தொடங்கியிருக்கிறார். ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில்...
விளையாட்டு

T20WorldCup: நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி..!

அயர்லாந்து அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து Vs அயர்லாந்து அணிகள் மோதியது. இப்போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக மேக்ஸ் ஓடோட்,...
விளையாட்டு

இந்திய பெண்கள் வெற்றி நட்பு கால்பந்தில் அபாரம்

சர்வதேச நட்பு கால்பந்தில் இந்திய பெண்கள் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வலிமையான சீன தைபேவை வென்றது. இந்தியாவில் அடுத்த ஆண்டு (ஜன. 20 - பிப். 6) பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 20வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி அன்னிய மண்ணில் நான்கு நட்பு போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் எமிரேட்சை வென்ற இந்தியா (4-1), அடுத்து டுனிசியாவிடம் (0-1)...
விளையாட்டு

நாளை தொடங்குகிறது 7வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் வரும் 24ம் தேதி மோதுகிறது..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பையை முதன் முறையாக இந்தியா வென்றது. மேலும், 2009ம் ஆண்டு பாகிஸ்தான், 2010-ம் ஆண்டில் இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் 2012ம் ஆண்டு, 2014ம் ஆண்டு இலங்கையும் கோப்பையை வென்றன....
விளையாட்டு

பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் ஆஸ்டபென்கோ: மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, லாத்வியா வீராங்கனை ஜெலனா ஆஸ்டபென்கோ தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸுடன் (44வது ரேங்க்) மோதிய ஆஸ்டபென்கோ (29வது ரேங்க்) 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (32வது...
விளையாட்டு

சொன்னதை நிரூபிச்சுட்டாங்க:4-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்: 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்; நிலைகுலைந்த கொல்கத்தா தோல்வி

"வலுவாகத் திரும்பிவருவோம்"- என்று கடந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட முதல்மமுறையாகத் தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேறியபோது கேப்டன் தோனி வருத்தத்தோடு கூறியவை. ஆனால், அவர் சொன்ன வார்த்ைகளை நேற்று நிரூபித்துவிட்டார். ஆம், 14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று, வலுவாகத் திரும்பிவந்துட்டோம் என்று ரசிகர்களிடம் தங்களை நிரூபித்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது 4-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. டூப்பிளசிஸ், கெய்ட்வாட் ஆட்டம்,...
1 40 41 42 43 44 74
Page 42 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!