விளையாட்டு

விளையாட்டு

“பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா தான்… நான் இல்ல” – கிங் கோலியின் வேற லெவல் ரெக்கார்ட்!

பாகிஸ்தான் அணி மீது எப்போதுமே இந்திய கேப்டன் விராட் கோலிக்கு காதல் தான். அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகள் அனைத்தும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. கோலியின் பழைய ரெக்கார்டுகளை புரட்டி பார்த்தால் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடியிருப்பார். அந்த வகையில் தான் நேற்றைய உலகக்கோப்பை போட்டியும் அமைந்திருந்தது. மற்ற வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களைப் பார்த்து அச்சப்பட, கோலியோ நின்று நிதானமாக அரைசதம் அடித்தார். இந்தியா நேற்று...
விளையாட்டு

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார் ராகுல் டிராவிட்!

இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் கோலிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இந்த இருவர் கூட்டணி பெரிய ஐசிசி கோப்பைகளை வெல்லாவிட்டாலும், பல சீரிஸ்களில் பல சம்பவங்களைச் செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தலைசிறந்த கேப்டன் தோனி அடித்தளம் போட்டுக்கொடுத்து விட்டு போக இவர்கள் இருவருமே அதனை மேலும் மெருகேற்றினர். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்ற...
விளையாட்டு

காலிறுதியில் எம்மா ரடுகானு

ருமேனியாவில் நடைபெறும் டிரேன்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து) தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ருமேனியாவின் அனா போக்தனுடன் (28 வயது) நேற்று மோதிய ரடுகானு (18 வயது) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். காலிறுதியில் உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக்குடன் (19 வயது) ரடுகானு மோதுகிறார்....
விளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு 11 பெயர்கள் பரிந்துரை

விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு இது வரை இல்லாத அளவுக்கு 11 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் அர்ஜுனா, துரோணாச்சாரியா விருதுகளுக்கும் சேர்த்து மொத்தம் 74 வீரர், வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா...
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,டென்மார்கை சேர்ந்த ஜூலி ஜேக்கப்சென் உடன் மோதினார் . இதில் 21-15, 21.18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து 2-வது சுற்று ஆட்டத்தில்...
விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியா அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து-நமிபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமிபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. நமீபியாவின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் தடுமாறினர். அந்த...
விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி.!!

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் நேற்று ஷார்ஜா மைதானத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்திருந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் மற்றும் டேவன் கான்வே...
விளையாட்டு

T20WorldCup: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா ..! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி .!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக லீவிஸ்...
விளையாட்டு

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

சூப்பா் 12 சுற்றில் குரூப் 2-இல் நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாா்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் விளாசியது. அடுத்து ஸ்காட்லாந்து 10.2 ஓவா்களில் 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தோவு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஹஸரத்துல்லா ஸஸாய்...
விளையாட்டு

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர். “புதிய 2 அணிகள் அறிவிப்பு”.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 2 புதிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு தொடராகும். இந்த தொடரில் இதுவரை சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் இடம் பெற்று விளையாடிக் கொண்டிருந்தன.. தற்போது இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.. தற்போது அகமதாபாத், லக்னோ...
1 38 39 40 41 42 74
Page 40 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!