விளையாட்டு

விளையாட்டு

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி: இரண்டாவது வெற்றியை ஈட்டிய நியூசிலாந்து

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஸ்காட்லாந்து அணியுடனான போட்டியில் நியுசிலாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்த தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 93 ரன்களில் அவர் விக்கெட்டை...
விளையாட்டு

ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி உள்ளார் என்பதும் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி உடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்படுவார் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலியின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும்...
விளையாட்டு

வங்கப்புலிகளை விரட்டியடித்த ரபாடா, நோர்க்கியா: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய தென் ஆப்பிரிக்கா

காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோரின் மிரட்டல் பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா. முதலில் பேட் செய்த வங்கதேச அணி18.2ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 85 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 13.3...
விளையாட்டு

உலகக் கோப்பையில் இந்தியா கிரிக்கெட் அணி தோல்வி… ஐபிஎல்தான் காரணம்: பிசிசியை குற்றம் சாட்டும் ரசிகர்கள்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு ஐபிஎல் போட்டிகளே காரணம் என ரசிகர்கள் டிவிட்டரில் பிசிசி ஐ-யை வருத்தெடுத்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியை தடைசெய்ய வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். டி 20 உலக க் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் களைகட்டி வருகிறது. ஆனால் இந்திய அணிக்கோ களையிழந்து வருகிறது. குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி பாகிஸ்தான் மற்றும்...
விளையாட்டு

இந்திய வீரர்கள் ரோபோக்கள் அல்ல: கெவின் பீட்டர்சன் ஆதரவு

டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி என்ற ஹோதாவில் ஆடிய இந்திய அணி முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோற்று அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது. இந்த இரண்டு தோல்விகளை அடுத்து கடும் விமர்சனங்களை இந்திய அணி சந்தித்து வருகிறது. சுனில் கவாஸ்கர் கூறும்போது, "பேட்டிங் ஆர்ட்ரில் செய்த மாற்றம் கை கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக தொடக்கத்தில் இறங்கி வரும் ரோகித் சர்மாவை 3ம் நிலையில்...
விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி முதலிடத்தை தக்க வைத்த இங்கிலாந்து..!

இலங்கை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 137 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து, இலங்கை மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேசன் ராய், பட்லர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில்...
விளையாட்டு

டிரான்சில்வேனியா ஓபன் பைனலில் ஹாலெப்புடன் கோன்டவெய்ட் மோதல்

ருமேனியாவில் நடைபெறும் டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உள்ளூர் நட்சத்திரம் சிமோனா ஹாலெப்புடன் எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட் மோதுகிறார். அரையிறுதியில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக்குடன் மோதிய ஹாலெப் அதிரடியாக விளையாடி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் ஸ்வீடனின் ரெபெக்கா பீட்டர்சனுடன் மோதிய அனெட்...
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசி., அணி வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார்.இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில்...
விளையாட்டு

இந்த சீனியர் வீரரை எடுத்தால் நியூசிலாந்து அணியை திணறடிக்கலாம்; செம அட்வைஸ் கொடுத்த பிரட் லீ !!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார். நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் மிக மோசமான தோல்வியை தழுவியது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே சொதப்பியதால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையும்...
விளையாட்டு

ஆஸ்திரேலியா அணியை பந்தாடிய இங்கிலாந்து: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!!!

டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் வார்னர் வந்த வேகத்தில் வெளியேற அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய...
1 37 38 39 40 41 74
Page 39 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!