விளையாட்டு

விளையாட்டு

துபாய் ஆடுகளத்தில் என்ன சிக்கல்? ஏன் இரண்டாவதாக பேட் செய்கின்ற அணி வெற்றி பெறுகிறது?

நடப்பு டி20 உலகக் கோப்பையில் 13 போட்டிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளன. அதில் இரண்டாவதாக பேட் செய்து இலக்கை விரட்டிய அணிகள் தான் தொடரை வென்றுள்ளன. இந்நிலையில் துபாய் ஆடுகளம் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுகின்றன. டாஸ் வெல்லும் அணி தான் போட்டியை வெல்கிறது. ஐசிசி இது மாதிரியான ஆடுகளங்களில் முக்கிய தொடர்களை நடத்தக் கூடாது. டாஸ் வெல்கின்ற அணிக்கே கோப்பை, தொடரில் சவால் மிகுந்த போட்டி என்பதே...
விளையாட்டு

ஐசிசி-யின் 8 கோப்பைகளை வென்று ஆஸ்திரேலியா மகத்தான சாதனை

ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு: 1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது. 2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும்...
விளையாட்டு

தவறவிட்ட கேட்ச், விளாசிய நெட்டிசன்ஸ்.. மன்னிப்புக் கேட்டார் ஹசன் அலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தவறவிட்ட கேட்ச்-சிற்கு பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி மன்னிப்புக் கேட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இன்றிரவு மோதுகின்றன. இதற்கிடையே லீக் சுற்றுகள் முடிந்து நடந்த நாக் அவுட் போட்டியில், அதாவது இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதின....
விளையாட்டு

30 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் புதிய சாதனை; வார்னர் மீது திரும்பும் கவனம்

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள், இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதே இல்லை. ஒரு காலத்தில், உலக கிரிக்கெட்டை ஆஸ்திரேலியா ஆட்டி படைத்துவந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. இருப்பினும், இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஓரளவுக்கு...
விளையாட்டு

விராட் கோலி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போலில்லை.! வெளிப்படையாக கூறிய மேத்யூ ஹைடன்.!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செமி பைனல் நடந்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் ஆடப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதியது. நேற்றைய போட்டியில்...
விளையாட்டு

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.. முக்கிய வீரர் விலகல்.!!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிவான் கான்வே இறுதிப் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் லிவிங்ஸ்டன் வீசிய பந்தை சில அடிகள் இறங்கி கான்வே அடிக்க முயன்ற போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ்...
விளையாட்டு

டி20 அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இந்த இணை இம்முறையும் பவர் பிளேவில் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடியது. ஸாம்பா சுழலில் சிக்ஸர் அடிக்க முயன்று அஸம் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து...
விளையாட்டு

புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது. இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலக கோப்பையிலும் இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து முன்னேறியது. ஆட்டம் டை ஆனதுடன், சூப்பர் ஓவரும் டை ஆனது. அதனால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்திடம் கோப்பையை பறி கொடுத்தது. கூடவே இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த முதல்...
விளையாட்டு

நியூஸிலாந்து தொடர்: இந்திய அணி அறிவிப்பு; திட்டமிடல் இல்லாமல் தேர்வு: உம்ரான், வெங்கடேஷ்க்கு வாய்ப்பு

நியூஸிலாந்துக்கு எதிராக நடக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்துஅவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாயப்பளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ரவி சாஸ்திரி இருவருமே இந்திய அணிக்கு அடுத்ததாகபொருத்தமான கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று சுட்டிக்காட்டினர்....
விளையாட்டு

ஆரம்பமே அதிரடி: சீனியர்களுக்கு ராகுல் டிராவிட் ஸ்கெட்ச்! மொத்தமாக மாறும் இந்திய அணி! உருவான இளம் படை

இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் போட்டித்தொடரிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார் ராகுல் டிராவிட். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது பிசிசிஐ. வரும் 17ம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 21ம் தேதி கொல்கத்தா போட்டியோடு நிறைவடைகிறது....
1 35 36 37 38 39 74
Page 37 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!