விளையாட்டு

விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; காலிறுதியில் தமிழ்நாடு அசத்தல் வெற்றி!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில்  தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன. இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து விளையாடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் பாபா 13 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசன் சதம் விளாசினார்.அவர் 102 ரன்கள் (101...
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்று வந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் குவித்தது. அதேவேளையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. இங்கிலாந்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 237 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள்...
விளையாட்டு

ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா  அணி இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 16-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கிய 2-வது போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, ...
விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி..!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -கேரளா  அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில்...
விளையாட்டு

தேசிய ஜூனியர் ஹாக்கி காலிறுதியில் தமிழகம்

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் காலிறுதியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. எப் பிரிவில் தமிழ்நாடு - இமாச்சலப்பிரதேசம் நேற்று மோதின. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. தமிழகம் சார்பில் சதீஷ் ஹாட்ரிக் கோல்  அடித்து அசத்த... அரவிந்த்,  மனோஜ்குமார், முத்துக்குமார் தலா ஒரு கோல் போட்டனர். ஆட்ட நாயகனாக தேர்வான தமிழக வீரர் அரவிந்துக்கு...
விளையாட்டு

உலகம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..!! வரலாற்றில் இடம் பிடித்த இந்திய வீரர் ஸ்ரீகாந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொடர் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 பதக்கம் வென்றுள்ளது. 2019ஆம் ஆண்டு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். ஆனால் ஆடவர் பிரிவில் இதுவரை யாரும் இறுதிப் போட்டி வரை கூட சென்றதில்லை. முதல் முறையாக இந்த தொடரில் தான் அரையிறுதியில் இந்திய வீரர்கள் தங்களுக்குள் மோதினர்.இதில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு ஸ்ரீகாந்த்...
விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் ரோஹித் – ராகுல் ஜோடியின் சாதனைகளை தகர்த்தெறிந்த பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடியின் சாதனைகளை தகர்த்துள்ளது பாகிஸ்தானின் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி. பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் பட்டைய கிளப்பிவருகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் தொடக்க ஜோடி. பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவருகின்றனர். டி20 கிரிக்கெட்டில் அவர்கள் இருவரும்...
விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி- நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்துவும், சீன் தைபேயின் தை யு இங்கும் மோதினர். இதில் பி.வி.சிந்து 17-21 என முதல் செட்டையும், 13-21 என இரண்டாவது செட்டையும் இழந்தார். இறுதியில், சீன தைபே வீராங்கனை 21-17, 21-13 என்ற கணக்கில் சிந்துவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர்...
விளையாட்டு

PAK vs WI| ரிஸ்வான், பாபர் ஆசம் சாதனை டி20 சேசிங்- மே.இ.தீவுகளுக்கு பாகிஸ்தான் 3-0 ஒயிட் வாஷ்

கராச்சியில் நேற்று நடைபெற்ற 3வது டி0 போட்டியில் மே.இ.தீவுகள் நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை 18.5 ஓவர்களில் பாகிஸ்தான் அனாயசமாக ஊதித்தள்ளி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியது பாகிஸ்தான். ரன் மெஷின் மொகமது ரிஸ்வான் இந்த ஆண்டின் 12வது அதிரடி அரைசதத்தை எடுத்தார். இவர் 45 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 87 ரன்களையும், கேப்டன் பாபர்...
விளையாட்டு

IPL 2022: கே.எல்.ராகுல், ரஷித், ஸ்ரேயாஸ், பாண்ட்யா, வார்னர் தேர்வு.. உற்சாகத்தில் ரசிகர்கள் !!

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி 2ஆவது வாரத்தில் மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுவிட்டன. அதேநேரத்தில் அடுத்தாண்டு களத்துக்கு வரும் 2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்ய தொடங்கிவிட்டன. இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த சில...
1 28 29 30 31 32 74
Page 30 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!