விளையாட்டு

விளையாட்டு

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா – மே.இ.தீவுகள் இடையே இன்று டி 20

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம்...
விளையாட்டு

ஐபிஎல் 2022 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு: எம்.எஸ்.தோனி ருத்ராஜ்...
விளையாட்டு

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ரெய்னா இல்லை.. அதிகாரப்பூர்வ தகவல்.!

கடந்த வருடம் வரை மொத்தம் 8 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்த நிலையில், இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. அதற்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தொகைகளுக்கு தங்களுக்கு தேவையான வீரர்களைத் தேர்ந்தெடுத்து கொண்டனர். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத நடைபெற்ற, இந்த ஏலத்தில் நடப்பு சாம்பியனான...
விளையாட்டு

டேபிள் டென்னிஸ் சங்கம் ‘சஸ்பெண்ட்’ மணிகா பத்ரா வழக்கில் நடவடிக்கை

இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம்(டி.டி.எப்.ஐ.,) ஆறு மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது. இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 26. கடந்த 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயை, மைதானத்தில் அனுமதிக்க மறுத்தார். இது தொடர்பான சர்ச்சையில் ஆசிய கோப்பை அணியில் மணிகா பத்ரா சேர்க்கப்படவில்லை. இதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மணிகா பத்ரா. அதில்,' வீரர், வீராங்கனைகள் தேர்வு...
விளையாட்டு

புரோ கபடி லீக் போட்டி- அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது புனேரி பால்டன்

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் 45-27 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின....
விளையாட்டு

கால்பந்தில் கேரளாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்: ஐ.எஸ்.எல் அணி

ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய ஜாம்ஷெட்பூர் அணி 3-0 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் கேரளா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. முதல் பாதி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+3வது நிமிடம்) ஜாம்ஷெட்பூர் அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் கிரெக் ஸ்டீவர்ட் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் கேரளா...
விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலம்- மும்பை இந்தியன்ஸ் குறிவைத்த வீரர்கள்..!! பட்டியல் விவரம்

ஐபிஎல் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் எடுக்க உள்ள வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது காணலாம். சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? கனவை நிறைவேற்றும் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், பொலார்ட், பும்ரா ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. தற்போது மும்பை அணி ஏலத்தில் 48 கோடி...
விளையாட்டு

புரோ கபடி: ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்க்கு 8ஆவது வெற்றி

புரோ கபடி தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 8ஆவது வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமநிலையில் புள்ளிகள் பெற்றுவந்தன. எனினும் தீபக் கூடாவின் சிறப்பான ஆட்டத்தால் போட்டியின் முடிவில் ஜெய்ப்பூர் அணி 36க்கு 31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர் அணி 5 இடத்துக்கு முன்னேறி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில்...
விளையாட்டு

யு-19 உலகக்கோப்பை பட்டம்: வி.வி.எஸ் லட்சுமண் பாராட்டு

முதலில் ஜூனியர் அணியின் தேர்வு கமிட்டிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இது புதிய தேர்வு கமிட்டி. உறுப்பினர்களுக்கு சரியான வீரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்வது சவாலாக இருந்திருக்கும். அதன் பிறகு தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் மற்றும் உதவியாளர்கள் இந்த அணியை சீரிய முறையில் ஒருங்கிணைத்தனர். அதைத் தொடர்ந்து இந்திய இளம் வீரர்கள் கடினமாக உழைத்து ஆசிய கோப்பையை வென்றதுடன், உலக கோப்பைக்கும் நன்றாக தயாராகி இருந்தனர். ஆனால்...
விளையாட்டு

பீஜிங் ஒலிம்பிக்: வீரர்கள் அறைக்கே உணவு உள்ளிட்ட வசதிகளுக்கு ரோபோக்கள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இதில் வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்குப் பணிவிடை செய்ய ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பணிவிடை செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.அந்த ரோபோக்கள், வீரர்களுக்கு காதில் மாட்டி பாட்டு கேட்கும் இயர்பாட்கள்,...
1 19 20 21 22 23 74
Page 21 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!