விளையாட்டு

விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்- கபில் தேவ் உள்ளிட்ட தரமான ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்தார்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்தார், 5000 ரன்களைக் கடந்து 100க்கும் மேலே விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்தினார். இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்டின் 2 வது நாளில் தனது காட்டுத்தனமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 244/3 என்ற நிலையில் 2-வது நாள் மீண்டும் தொடங்கும் போது, ​​இங்கிலாந்தின் ஜோ ரூட்...
விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா அணி !

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் 16-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 229 ரன் வெற்றி இலக்கை 49.3 ஓவரில் அடைந்து தோல்வியடையாத அணியாக வளம் வருகிறது தென்ஆப்பிரிக்கா. 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள்...
விளையாட்டு

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஸ்வியடெக், சிமோனா

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் விளையாட ஸ்வியடெக், சிமானோ ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடக்கும் இந்தப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்(20வயது, 4வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்(27வயது, 29வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதிரடியாக விளையாடிய ஸ்வியடெக்  56நிமிடங்களிலேயே 6-1, 6-0 என நேர் செட்களில் மேடிசனை வென்று அரையிறுதிக்கு தகுதிப்...
விளையாட்டு

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4-வது வெற்றி !

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன் மூலம் லீக் தொடரில் தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.இந்த தோல்வி மூலம் மே.இ.தீவுகள் அணி புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 12-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த...
விளையாட்டு

“சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

செஸ் ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சென்னையில் இப்போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்கப் போட்டியில் சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ரஷ்ய -உக்ரைன் போர் காரணமாக செஸ்...
விளையாட்டு

அஸ்வின் 442 – டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனை!

பெங்களூரு டெஸ்டில் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினை (439 விக்கெட்கள்) பின்னுக்குதள்ளி அந்த இடத்தை கைப்பற்றினார். இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 442 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள்...
விளையாட்டு

பிரபல சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொலை;தலை மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்த சுமார் 20 குண்டுகள்!

பஞ்சாப் மாநிலம்,ஜலந்தரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் நேற்று கபடி போட்டியின் போது பிரபல சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கலை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பக்கியால் சுடத் தொடங்கினர்,இதல் சுமார் 20 குண்டுகள் சந்தீப்பின் தலை மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்தத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி...
விளையாட்டு

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய இந்தியாவின் லக்ஷயா சென்!

20 வயதான இந்தியாவின் இளம் பேட்மிண்டன் வீரர் நடப்பு ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவு ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் விக்டர் ஆக்சல்செனை (Viktor Axelsen) வீழ்த்தியுள்ளார். 21-13, 12-21, 22-20 என முதல் மற்றும் கடைசி செட்களில் வெற்றி பெற்றுள்ளார் லக்ஷயா சென். டென்மார்க் நாட்டை சேர்ந்த விக்டர் ஆக்சல்சென் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் ஐந்து...
விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை லீக்: மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்தியா. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே, இந்தத் தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள இந்திய அணி நேற்று ஹாமில்டன் நகர் மைதானத்தில் நடந்தப் போட்டியில்...
விளையாட்டு

கிறிஸ்டியானா ரொனால்டோ புதிய சாதனை

கால்பந்து உலகில், அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோ. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஸ் பிரிமியர் கால்பந்து தொடரில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ ஹாட்ரிக்...
1 13 14 15 16 17 74
Page 15 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!