நமக்கென்ன கவலை!!!
நமது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதைப்பற்றி யோசிக்காமல், நமக்கு தேவையான பொருளாதாரத்தையும், சமூக அந்தஸ்தையும் வழங்கக்கூடிய நம் தொழிலை பற்றி நமக்கென்ன கவலை என்று இருந்து விடாமல், தொழிலை பெருக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கண்டறிந்து அதை முறையாக பயன்படுத்தி , தொழிலை வளர்த்து எடுப்பதுடன், நாமும் முன்னேற்றம் அடைந்து நம்மை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பது தான், ஒரு தொழில் முனைவோருக்கான சரியான அடையாளம். எதிர்வரும்...