செய்திகள்

தமிழகம்

மூன்று லட்சத்தை கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் ஒரே நாளில் கைது : ஓசூர் நகர காவல் துறையினர் அதிரடி

ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சாந்தி நகரில் உள்ள ரூபன் பிரிட்ஜ் என்ற ஒரு தனியார் கம்பெனியில் சனிக்கிழமை அதிகாலையில் கம்பெனியில் மேல்பக்க பகுதியை துளையிட்டு உள்ளே புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் சுமார் மூன்று லட்சத்தை கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை ஓசூர் நகர காவல் துறையினர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமை காவலர் சுதாகர் முதல்...
தமிழகம்

வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் சில்க் மில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.  வடக்கு மண்டல தலைவர் மு. ராஜமாணிக்கம்தலைமை தாங்கினார் தமிழ்நாடு நாயுடு சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் சடகோபர் ராமானுஜம் முன்னிலை வகித்தார்.வேலூர் மாவட்ட யாதவ மகாசபை தலைவர் லோகு யாதவ் வரவேற்றார். கூட்டமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி...
தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் கொச்சியில் கைது

அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத காரணத்தால்அமுலாக்கத்துறை கேரளாவில் உள்ள கொச்சியில் கைது செய்தது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு கூட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் வேலூர் மாவட்ட அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் நடந்தது.  மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநில தலைவர் ஹரி மார்த்தாண்ட வர்மன், வேலூர் மாவட்ட தலைவர்...
தமிழகம்

வேலூரில் முதலியார் கமிட்டி நிர்வாகி ரூ 5 கோடி சீட்டு பணம் மோசடி : குடும்பத்துடன் தலைமறைவு

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகர பகுதியான சத்துவாச்சாரி பெரிய தெருவில் வசித்து வருபவன் மோகன். இவன் செங்குந்தர் முதலியார் சமுதாய கமிட்டி இணை செயலாளராக உள்ளான்.  மோகனிடம் சத்துவாச்சாரி மற்றும் வேலூர் பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி உள்ளனர்.  ஆனால் மோகன் திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் சத்துவாச்சாரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். சுமார் 5 கோடி ரூபாய்...
தமிழகம்

வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி கோயிலில் ஆடிக் கிருத்திகை தெப்ப திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு பரணி காவடி, கிருத்திகை காவடிகளை நேர்த்தி கடனாக பக்தர்கள் செலுத்தினர். அங்கு உள்ள சரவணபொய்கை குளத்தில் வள்ளி, தெய்வானை, முருகன் சமேதமாக பூப்பல்லக்கில் தெப்பம் சுற்றிவந்தது திரளான பக்தர்கள் வழிப்பட்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, திருக்கோயில் பணியாளர்கள் விழாக்கமிட்டினர் செய்து இருந்தனர். வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆடி பரணி,...
தமிழகம்

வேலூரில் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு புலம் சார்ந்த பணிகள் நிறைவு விழா

தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை 4 - நாட்கள் வேலூர் அடுத்த அடுக்கம்பாறை வெங்கடேஸ்வரா தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை...
தமிழகம்

ஓசூரில் பா.ஐ.க. சார்பில் ஆர்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை காக்கக்கோரியும் , வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு உயர்த்தி வழங்க கோரியும் , வன விலங்குகளால் ஏற்பட்ட சேதத்திற்கு உடனடியாக ஆண்டறிய சந்தை மதிப்பீட்டில் நிவாரணம் வழங்க கோரியும் , ஜவாளகிரி வன சரகத்தில் மீதமுள்ள பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி அமைத்து யானைகளை கட்டுப்படுத்த கோரியும் , மலை கிராமங்களுக்கு சாலை வசதி...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வு, அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 1000 ருபாய் வழங்க வேண்டும், விளைநிலங்களை அழிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் வேலூர் ஆட்சியர் எதிரில் நடந்தது. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் புருஷோத்தமன். புறநகர் மாவட்ட செயலாளர் பிரதாப், ஆகியோர் தலைமை தாங்கினர்.  சிறப்பு அழைப்பாளராக தெண்டர் அணி மாநில செயலாளர் கணேசன் கலந்துகொண்டார்.  ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுரேஷ், கே.வி.குப்பம் தவசீலன், தலைமை கழக பேச்சாளர்...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் பகுதியில் கழிவு நீரோடு மாட்டுச்சாணம் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள் – நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு

மதுரை அவனியாபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீரோடு மாட்டுச் சாணம் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் குழந்தைகள் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டிய பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100வது வார்டு பகுதியான அவனியாபுரம் ராமசாமி கோனார் தெருவில்...
1 93 94 95 96 97 599
Page 95 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!