செய்திகள்

தமிழகம்

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது

இன்று கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் சேலம் பெருங்கோட்டை அமைப்பு செயலாளர் V.நாராயணன் தலைமையில் நடைபெற்றது மாநில செயலாளர் கொ.வெங்கடேசன் கலந்துகொண்டு வழிநடத்தினார் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் பொதுசெயலளர்கள் விஜயகுமார் மனோகர் மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர் சிவா பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் பணிகளை குறித்து ஆலோசனை நடத்தி அமைப்பு ரீதியான பணிகளை...
தமிழகம்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர்.  வேளாங்கண்ணியில் இன்று தொடங்கி, செப்.8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி : நூல் பரிசளிப்பு

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் ஏழாவது கூட்டம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புன்னைச் செழியன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மைய நூலக வாசகர் வட்டத் துணைத்தலைவர் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் 'கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!' எனும் தலைப்பில் கலை...
தமிழகம்

சந்திரனில் சாதுர்யமாக பள்ளத்தை தவிர்த்த ரோவர்

சந்திரனில் (நிலவு) ஆய்வு நடத்தி வரும் இஸ்ரோவின் சந்திராயன் - 3-ன் ரோவர், அதன் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை ரோவர் சாதுர்யமாக தவிர்த்தது. 3 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே துல்லியமாக கண்டறிந்ததால் பாதையை மாற்றியதாக தற்போது இந்தியாவின் இஸ்ரோ தெரிவித்து உள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடித் கிருத்திகை உண்டியல் வருமானம் ரூ 4.50 லட்சம்

வேலூர் மாவட்டம் காட்டாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவில் பக்தர்கள் தற்காலிக உண்டியல்களில் இந்த ஆண்டு ரூபாய் 4 லட்சத்து 54 ஆயிரத்து 746 (ரூ.4,54,746) ஆகும்.  2 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் ஆடிக் கிருத்திகை விழாவில் காணிக்கை செலுத்தி உள்ளனர். உண்டியல் காணிக்கை இரத்தினகிரி கோயில் செயல் அலுவலர் வே.சங்கர்,குடியாத்தம் கோயில் ஆய்வாளர் சு.பாரி, வள்ளிமலை...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விளையாட்டுவிழாவில் பங்கேற்ற வெ.இறையன்பு

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கலந்து பரிசு மற்றும் சுழற்கேடயங்களை வழங்கினார்.  இப்பள்ளியின் தாளாளர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார்.  தாளாளர் தங்க பிரகாஷ், துணைத்தலைவர் ஜார்ஜ்அரவிந்த், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறை சார்பில் நடந்த விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் அசோசியேஷன் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முதுநிலை விஞ்ஞானி சீனிவாசன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.  கல்லூரி முதல்வர் (பொ) ஸ்ரீராம்பாபு தலைமை தாங்கினார்.  மெக்கானிக்கல் துறை தலைவர் பிரவீன்ராஜ் முன்னிலை வகித்தார். முனைவர் சுஜா, துறைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.  அசோசியேஷன் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூரில் ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரள சமாஜில் அத்தப்பூ கோலம் ! பெண்கள் கொண்டாட்டம்

கேரள இந்து மக்களின் மிக முக்கியமான சிறப்பான பண்டிகைகளில் ஓணம் பண்டிகை, உலகில் உள்ள அனைத்து கேரள மக்கள் 29-ம் தேதி அத்தப்பூ கோலம் போட்டுகொண்டாடி வருகின்றனர்.  வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள வேலூர் கேரள சமாஜத்தில், வேலூர் வாழ் கேரள பெண்கள் அத்தப்பூ கோலம்போட்டனர்.  ஏற்பாடுகளை வேலூர் கேரள சமாஜ் நிறுவன தலைவர் தமிழ் நாடகச் சிற்பி வேலூர் ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

நிலவில் சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடும் வகையில் வேலூர் சிட்டி பைக் மெக்கானிக்ஸ் அசோசியேசன் சார்பில் ஸ்லோ பைக் ஓட்ட போட்டி

வெல்லூர் சிட்டி பைக் மெக்கானிக்ஸ் அசோசியேசன் சார்பில் மத்திய வருமானவரித்துறை அலுலகம் எதிரில் நிலவில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-3 வெற்றிகரமாக தரை இறங்கியதை கொண்டாடும் வகையில் ஸ்லோ பைக் ரேஸ் போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  ஏற்பாட்டை அசோசியேசன் மாவட்ட தலைவர் ஸ்ரீதர், துணைத் தலைவர் வேலு, செயலாளர் செந்தாமரை உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர். செய்தியாளர் : வேலூர்...
தமிழகம்

வேலூர் டி.கே.எம்.மகளிர் பெண்கள் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கிய கல்லூரி கல்வி இயக்குநர் முனைவர் கீதா

வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டி .கே. எம் மகளிர் கல்லூரியில் 47மற்றும் 48-வதுபட்டமளிப்பு விழா நடைபெற்றது.  கல்லூரி செயலாளர் மணி நாதன் தலைமை தாங்கினார்.கல்லூரி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் பானுமதி அனைவரையும் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை கல்லூரி கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் கோ.கீதா கல்லூரி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.2431 மாணவிகள் பட்டம் பெற்றனர்.அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பட்டமளிப்பு விழாவில்...
1 88 89 90 91 92 599
Page 90 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!