செய்திகள்

தமிழகம்

வேலூர் கேரளா சமாஜம் சார்பில் 42- வது ஓணம் திருவிழா : மேயர் சுஜாதாபங்கேற்பு

வேலூர் கேரளா சமாஜம் சார்பில் ஓணம் திருவிழாதோட்டப்பாளையத்தில் உள்ள சமாஜ் கலையரங்கில் நடைபெற்றது. ஓணம் விழாவிற்கு வேலூர் கேரளா சமாஜம்நிறுவனத் தலைவர் வேலூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் மேயர் சுஜாதா மற்றும் சத்துவாச்சாரி வள்ளலார் எம் எம்எம்மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.  விழாவில் வேலூர் மாமன்ற உறுப்பினர் முருகன் வேலூர் மா நாராயணன் கவிஞர் லட்சுமிபதி கலைஞர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர்...
தமிழகம்

காட்பாடியில்நடந்த வேலூர் மாவட்ட ஸ்ரீ விராட் விஸ்வகர்மா கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

வேலூர்அடுத்த காட்பாடியில் வேலூர் மாவட்ட அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மட்டும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் வரும் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு காட்பாடியில் காளிகாம்பாள் பூஜை விஸ்வகர்மா ஜெயந்தி சிறப்பாக கொண்டாடவும் அருகிலுள்ள மண்டபத்தில் அன்னதானம் செய்யவும் மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராகதேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரிஜெகதீசன் அழைத்து விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலைய ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை பால்,தயிர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்தங்க கவச அலங்காரம், வடைமாலை சாத்தப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. காலை, இரவு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.  அலங்கார ஏற்பாடுகளை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

ஆதியோகி சிலைக்கான அனுமதி: ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய ஈஷா

“கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி உட்பட தேவையான சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டியுள்ளோம்” என ஈஷா யோக மைய நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். ஈஷாவுக்கு எதிரான பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிப்பதற்காக ஈஷா சார்பில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (செப்.2) நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஈஷா யோக மையத்தின் நிர்வாகி திரு....
தமிழகம்

காட்பாடியில் பள்ளி மாணவன் மீது பைக் மோதியதியதில் 2 பேர் உயிரிழப்பு

வேலூர் அடுத்த காட்பாடி பகுதி வெங்கடபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் தனுஷ் (17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகின்றார். சம்பவத்தன்று இரவு டியூசன் முடித்துவிட்டு குடியாத்தம் - காட்பாடி சாலையை கடக்க முயன்றபோது காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19) என்ற வாலிபர் காட்பாடியிலிருந்து குடியாத்தம் சாலையில் வேகமாக சென்றபோது, மாணவன் தனுஷ் மீது மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பைக்...
தமிழகம்

காட்பாடியில் ஆச்சரியம், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் சபாஷ்

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை பல மாதங்களாக இயங்கிவருகிறது.  இதனால் குடிமகன்கள் கொண்டாட்டமாக இருந்தனர்.  ஆனால் பொதுமக்கள் குறிப்பாக எதிரில் நடுநிலைப்பள்ளி, அருகே அரசினர் மேல்நிலைப்பள்ளி என இருந்தன. இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் (குடிகாரர்கள், சைடீஸ் விற்பர்கள் தவிர) பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேலூர் ஆட்சியருக்கு பல புகார்கள் அளித்தனர். ஆனால் எப்போதும் ஆட்சியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் ஆனால் வேலூர்...
இந்தியா

இந்தியாவின் (இஸ்ரோ) ஆதித்யா எல் -1, விண்கலம் சூரியணை ஆய்வு செய்ய வெற்றிகரமாக பாய்ந்தது

இந்தியாவின் சந்திரயான் - 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சனிக்கிழமை (2-ம் தேதி) காலை 11.50 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது.  பின் சுமார் 1 மணிநேரம் கழித்து ராக்கெட்டிலிருந்து ஆதித்யா எல்- 1 பிரிந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.பின்பு புறப்படும் பணியை துவங்கும், செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

காட்பாடி கழிஞ்சூர் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவை ஆய்வு செய்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர் மற்றும் ஜாப்ராபாத் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், பிறகு மாணவர்களுடன் உட்கார்ந்து உணவை சாப்பிட்டார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூரில் ராகவேந்திர கோயிலில் அன்னதானத்தை துவக்கிவைத்த மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரியில் உள்ள செல்லியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமி பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் காங்கேயநெல்லூர் கே.பி.ரமேஷ் அன்னதானத்தை துவக்கிவைத்தார். அருகில் புகழனார் மற்றும் பலர் உள்ளனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறினார்.

*தமிழக வீரர் குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8ஆவது இடத்திற்கு முன்னேறினார். *முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளார். *இந்திய செஸ் தரவரிசையில் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் விஸ்வநாதன் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
1 86 87 88 89 90 599
Page 88 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!