செய்திகள்

தமிழகம்

தமிழ்நாடு ஏஐவிஎப் மகளிர் பிரிவு தலைவியாக எம்.சுகுணா நியமனம்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழக மகளிர் பிரிவு (ஏஐ விஎப்) தலைவியாக வேலூரை சேர்ந்த எம்.சுகுணாவை, ஏஐவிஎப் தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் நியமனம் செய்து உள்ளார். அவருக்கு மகளிர் அணி தலைவி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.  உடன் வேலூர் மாவட்ட தலைவர் மணி, மாநில இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : வேலூர்...
தமிழகம்

நாட்டுப்புற நடனங்களால் களைக்கட்டிய ஈஷா : பார்வையாளர்களை கவர்ந்த சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடனம்

ஈஷா நவராத்திரி கொண்டாட்டத்தின் 2-ம் நாளான இன்று (அக்.16) தஞ்சாவூரைச் சேர்ந்த கலைமாமணி சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2-ம் நாளான இன்று கிராம தெய்வங்களை போற்றி வணங்கும் பல்வேறு நாட்டுப் புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம்,...
இந்தியா

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் 2023 ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 15-ம் தேதி ஸ்ரீ மலையப்பசுவாமி உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் திமுக மாநில சிறுபான்மை நல உரிமை கருத்தரங்கம் : அமைச்சர் செஞ்சிமஸ்தான் பங்கேற்பு

வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை பிரிவு நல உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு எம் எல்ஏ நந்தகுமார்,குடியாத்தம் அமுலு, வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் பி.எஸ்.எப். முன்னாள் படைவீரர் நலச் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பி.எஸ்.எப்.கேண்டீன் வளாகத்தில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர் நலசங்கம் சார்பில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய, மாநில அரசு சலுகைகளை வழங்க வேண்டும்.  ஓய்வுக்கு பின் மறுவேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், பிள்ளைகளுக்கு கல்வியில் இடஒதுக்கீடு மற்றும் அரசு இடத்தில் கேண்டீன் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் மாநில...
தமிழகம்

“ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம்

“ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” என 3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து கூறினார். ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம் - சாமானியர்களுக்கும் சாத்தியம்’ என்ற மர விவசாய் கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (அக்.15) நடைபெற்றது. முன்னோடி விவசாயி...
தமிழகம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.  காலை 8.15 மணிக்கு நாகையில் இருந்து இலங்கைக்கு முதல் கப்பல் புறப்பட்டது. 150 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்ய முடியும், ரூ.7,670 ஆக கட்டணம் நிர்ணயம்       செய்யப்பட்டுள்ளது; தொடக்க நாளையொட்டி இன்று ஒருநாள் மட்டும் ரூ.3000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்சசியில் மத்தியதுறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை...
தமிழகம்

காட்பாடி அடுத்த சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி பூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் புரட்டாசி மாத 4-ம் சனிக்கிழமை முன்னிட்டு காலையில் பால்,தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு பெருமாள் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  சனிக்கிழமை பூஜை ஏற்பாட்டை பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் இராதகிருஷ்ணன் செய்து இருந்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தமிழரசி வெங்கடேசன், துணைத்தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரசாத விநியோகம் நடந்தது.பெருமாள்...
தமிழகம்

வேலூரில் எஸ். சி. எஸ்.டி.அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மண்டல முப்பெரும் விழா

வேலூர் மண்டல எஸ்.சி.எஸ்.டி. அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது.  மாநில பொதுச்செயலார் பேர்ணாம்பட்டு முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளர் களாக இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆர்.ஆம்ஸ்ட்ராங், எஸ்.சி.எஸ். டி. அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாநிலத்துணை...
தமிழகம்

வேலுார் ஆட்சியர் காரில் ஜப்தி நோட்டீஸ் : இழப்பீடு வழங்காததால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த இளையநல்லூர் கிராம பகுதி மத்திய மின் தொகுப்பு மையம் (பவர் கிரிட்) அமைக்க 2013 -ல் ஆண்டு விவசாய நிலங்கள் கையப்படுத்தப்பட்டு மின் தொகுப்பு மையம் அமைக்கப்பட்டு 19 விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. எனவே சப் - கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தனர்.  ஆனால் இழப்பீடு பணம் வழங்கப்படவில்லை. கோர்ட் உத்தரவுப் படி கோர்ட் ஊழியர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.  அப்போது...
1 74 75 76 77 78 599
Page 76 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!