செய்திகள்

செய்திகள்விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: ஆர்ஜென்டீனா – சிலி ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா - சிலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆர்ஜென்டீனாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. 33-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கேப்டன் மெஸ்ஸி துல்லியமாக கோலாக்கினார். பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியில் 57-ஆவது...
செய்திகள்விளையாட்டு

இந்திய மகளிர் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே பிரிஸ்டலில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுட்ண்டி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான லாரென் வின்பீல்டு ஹில்,...
உலகம்உலகம்செய்திகள்

அதிக இழப்புகளை சந்தித்த நாடு..! இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள். சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 31.1 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்கா கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா அதிக அளவில் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர் பயோஎன்டெக்,...
உலகம்உலகம்செய்திகள்

மீண்டும் ஒரு அபாயம். திடீரென ஏற்படும் பயங்கரம். பிரபல நாட்டில் எச்சரிக்கை..!!

கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேஷியாவில் உள்ள மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் மாலுகு தீவுகள்...
செய்திகள்தொழில்நுட்பம்

90 Hz டிஸ்ப்ளே உடன் மிக குறைந்த விலையில் Oneplus Nord N200 5ஜி அறிமுகம் | விலை & விவரங்கள் இதோ

ஒன்பிளஸ் அமைதியாக N100 ஸ்மார்ட்போனின் அடுத்த பதிப்பான Nord N200 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Nord N200 ஸ்மார்ட்போன் 5G இணைப்பை ஆதரிக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களில் 90Hz டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 480 சிப் மற்றும் பல உள்ளன. அதன் முந்தைய பதிப்புகளைப் போலவே, ஒன்பிளஸ் நோர்ட் N200 5G ஸ்மார்ட்போன் கூடுதல் சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ SD ஸ்லாட் கார்டு ஆதரவு மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக்...
இந்தியாசெய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒன்பதாவது தளத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த, தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் மருத்துவ பரிசோதனை ஆய்வாகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தாங்கள் வந்த 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை...
இந்தியாசெய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து ஒதுக்கீட்டில் பாரபட்சம் இல்லை: மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதுதொடர்புடைய கருப்பு பூஞ்சை நோய் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பொதுநல வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் மருந்தை மத்திய அரசு சமமாக விநியோகிக்கிறதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் நேற்று நீதிமன்றத்தில் கூறியதாவது: மியூகோர்மைகோசிஸ் எனப்படும்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்திற்கு பல்வேறு தளர்வுகள்! அடுத்த அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஜூன் 21 முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடந்த அறிவிப்பில் டீக்கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் வரும் அறிவிப்பில்...
செய்திகள்தமிழகம்

யூ டியூப்பர் மதனை தேடும் பணி தீவிரம்: புதிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு

தலைமறைவாக உள்ள யூ டியூப் மதனை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். யூ டியூப் சேனலை நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தன்னுடன் உரையாடும் பெண்களிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கினர்....
செய்திகள்தமிழகம்

வேகமாக நிரம்பி வரும் பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது பில்லூர் அணை. இந்த அணைக்கு கேரளம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரே பிரதான நீர்ப்பிடிப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது...
1 539 540 541 542 543 583
Page 541 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!