செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில்: அதிகமான மக்கள் உயிரிழப்பு!

உலக அளவில் அமெரிக்க மக்கள் பெரும்பாலும் குளிரில் மற்றும் மிதமான வெயிலில் வாழ்ந்து வருபவர்கள். அதிகமான வெயில் இவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக தற்போது அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் இதுவரை வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே அதிகமான வகையில் மக்கள் உயிரிழந்து உள்ளனர். ஆனால் தற்பொழுது மீண்டும்...
உலகம்உலகம்செய்திகள்

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போப் பிரான்சிஸ்

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக போப் பிரான்சிஸ் இத்தாலியிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 84 வயது போப் பிரான்சிஸுக்கு பெருங்குடல் குறுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதற்காக ரோம் நகரிலுள்ள ஜெமிலி பல்நோக்கு மருத்துவமனைக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை சென்ாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, புனித பீட்டா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட போப்...
செய்திகள்விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து… பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில்…

47வது தென் அமெரிக்க கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரேசில் அணி பெரு அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிரபல வீரர் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி தனது அணியைச் சேர்ந்த லூகாசிடம் பந்தை பாஸ் செய்ய...
செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் காலிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தகுதிப்பெற்றுள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் - கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2...
இந்தியாசெய்திகள்

மீண்டும் முழுநேர அரசியலுக்கு திரும்புவேன் -லாலு பிரசாத் யாதவ்

தாம் மீண்டும் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி தொண்டர்களுக்கு காணொலி வாயிலாக பேசிய லாலு பிரசாத் யாதவ், தனது மருத்துவர்கள் அனுமதி அளித்தவுடன் தாம் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு திரும்ப இருப்பதாக குறிப்பிட்டார். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குறித்து கடுமையாக விமர்சித்த லாலு பிரசாத் யாதவ், மதவாத சக்திகளின் முன் மண்டியிடுவதற்கு முன்...
இந்தியாசெய்திகள்

மேகேதாட்டு அணைத் திட்டம் வருவது உறுதி: கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைத் திட்டம் உறுதியாகச் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியாகத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழக‌அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக‌எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக‌தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 17-ம்...
செய்திகள்தமிழகம்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும்...
செய்திகள்தமிழகம்

பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார்

பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி(84) காலாமானார். எல்கர் பரிஷத் வழக்கில் தலேஜா சிறையில் இருந்தவர் உடல்நலக்குறைவினால் காலமானார்.தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார். 2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை...
செய்திகள்தமிழகம்

படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை விரி

படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுப்படுத்த வேண்டும் என சிறு-குறு தொழில் துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய முதலமைச்சர், படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக செயல்படுத்தப்படும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களுக்கு...
செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட்லாம் பட்டங்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் சுற்று போட்டியில், செர்பியாவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சும், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவும் மோதிக் கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 6க்கு 4, 6க்கு 3 மற்றும் 7க்கு 6...
1 526 527 528 529 530 583
Page 528 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!