உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேவர் தங்க கவசம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு – பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களால் கடந்த 2014ஆம்...