ராஜபாளையம் சக்கர கோவில் அருகே ஆதரவற்று காயங்கள் இருந்த முதியவரைமிட்டு கருணை இல்லத்தில் சேர்த்த சமூக ஆர்வலர் பாராட்டு தெரிவித்த காவல்துறை ஆய்வாளர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சொக்கர் கோவில் பஸ் ஸ்டாப்பில் 70 வயது முதியவர் ஒருவர் மழையில் நனைந்து உடல் நல...









