செய்திகள்

தமிழகம்

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பார்வை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்

மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் செய்தித்துறை சார்பாக, அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெற ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள மின்னணு சுவர்திரையை (LED WALL) பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். உடன், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி அவர்கள் (மதுரை வடக்கு), திரு.மு.பூமிநாதன் அவர்கள் (மதுரை தெற்கு), துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள், மாநகராட்சி மண்டல தலைவர் திருமதி. சரவண புவனேஸ்வரி அவர்கள்...
தமிழகம்

காட்பாடியில் கொலை வழக்கில் தேடப்பட்ட பலே கேடி 6 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்டான்

வேலூர் அடுத்த காட்பாடி காவல் ஆய்வாளர் தலைமையில் மூலகசம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தபோது கையில் பையுடன் சென்றவனை காவலர்கள் விசாரித்தபோது, அவன் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இந்திராநகரை சேர்ந்த அலெக்ஸ் (33) என்பதும், இவன் மீது காட்பாடி காவல்நிலையத்தில் உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தவன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.  அவனிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறை அலெக்ஸை சிறையில் அடைத்தனர்....
தமிழகம்

வேலூர் தாலுகா வெங்கடாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் : ஊராட்சி மன்ற தலைவர் பாபு பங்கேற்பு

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வெங்கடாபுரம் ஊராட்சி, புது வசூர் கே.ஜி.என். தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கோயம்பத்தூரில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செங்கோட்டை பகுதியில் தொடங்கியதை அடுத்து வெங்கடாபுரம் ஊராட்சியிலும் மக்களுடன் முதல்வர் திட்டம் வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமையில் தொடங்கியது. மக்களுடன் முதல்வர் திட்ட...
தமிழகம்

காட்பாடி அருகே வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலிலில் நவீன அன்னதான கூடம் கட்ட மண் பரிசோதனை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கான நவீன அன்னதான கூடம் கட்டுவதற்கான மதிப்பீடு தயார் செய்ய மண் பரிசோதனை ஆய்வு நடந்தது. சம்மந்தப்பட்ட அரசு துறை கட்டுமான பொறியாளர் ராதா பார்வையிட்டார். உடன் வள்ளிமலை கோயில் இந்து அறநிலைத்துறை மேலாளர் ராஜ்குமார் இருந்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் தேசிய ஓய்வூதியர் தின விழா

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர் கிளை சார்பில் தேசிய ஓய்வூதியர் தின விழா நடந்தது.  தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் புருஷோத்தமன், துணை தலைவர் ஆனந்தன், இணை செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கருவூல அலுவலர் விமலா, எஸ்பிஐ உதவி பொதுமேலாளர் சாரதா, உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 80 வயது பூர்த்தியான உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். 2024-ம் ஆண்டுக்கான...
தமிழகம்

அரசு துறைகளில் உள்ள காலிபணி இடங்களை நிரப்ப வேலூரில் நடந்த அரசு பணியாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில கெளரவத் தலைவர் சி. ராஜவேலு, மாநில பொதுச்செயலாளர் தொல்காப்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்புபோல வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும், அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அரசு...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தை திங்களன்று கோவையில் தமிழக முதல்வர மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்ததை தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி பகுதியான 1-வது மண்டலம் காட்பாடி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜானகி, துணை மேயர் சுனில்குமார், திட்ட இயக்குநர், 1-வது மண்டலத் தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார், பொறியாளர் செந்தில்,1-வது வார்டு கவுன்சிலர் அன்பு...
தமிழகம்

தமிழ்­நாட்­டில் அர­சின் சேவை­கள் பொது­மக்­களை விரை­வா­க­வும், எளி­தா­க­வும் சென்று சேர்ந்­திட வழி­வ­குக்­கும்“மக்­க­ளு­டன் முதல்­வர்”எனும் கழக அரசின் மகத்தான திட்டத்தில் மதுரை மாநகரில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்றார்

தமிழ்­நாட்­டில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் வகுத்­துத் தந்த சமூக நீதிப் பாதை­யில், ஏழை­யெ­ளிய, நடுத்­தர மக்­கள், விவ­சா­யி­கள், மாண­வர்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பயன்­பெ­றும் வகை­யில், பல்­வேறு சிறப்­பான திட்­டங்­க­ளைத் தீட்டி, இந்­தி­யத் துணைக் கண்­டமே போற்­றும் வகை­யில் செயல்­பட்டு வரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், அர­சின் சேவை­கள் பொது­மக்­க­ளுக்கு எளி­தா­க­வும், விரை­வா­க­வும் கிடைத்­திட பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றார்­கள். ‘முதல்வரின் முகவரித் துறை’ அந்­த­வ­கை­யில், தாம் ஆட்­சிப்...
தமிழகம்

ஒசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தனிநபராக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே கொள்ளையன் கைது

அப்பாச்சி, பல்சர், ஸ்பெளண்டர் உள்ளிட்ட 52 வாகனங்களை பறிமுதல் செய்து பலே கொள்ளையனான தருமபுரி மாவட்டம், ஜிண்டான்ட அள்ளியை சேர்ந்த கண்ணன்(24) என்பவனை கைது செய்த அட்கோ காவல் ஆய்வாளர் பத்மாவதி, எஸ்ஐ வினோத் உள்ளிட்ட போலிசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார். செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்...
1 42 43 44 45 46 584
Page 44 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!