செய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் திமுக அரசின் வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் திமுக அரசு சொத்து வரி, வீட்டு வரி,மின் கட்டணம் போன்றவற்றை கடுமையாக உயரத்தி உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை...
தமிழகம்

திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்பு

தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய...
தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பு செக்கானூரணியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் செக்கானூரணியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை...
தமிழகம்

திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து முன்னாள் எம்எல்ஏ நீதிபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ பா.நீதிபதி தலைமையில் விடியா திமுக...
தமிழகம்

மதுரை திருமங்கலம் அருகே அழகிய நிலையில் முட்புதருக்குள் கிடந்த ஆண் சடலம்-போலீசார் விசாரணை

மதுரை திருமங்கலம் விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர...
தமிழகம்

திமுக அரசை கண்டித்துகாட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அப்பு பங்கேற்பு

தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் கண்டன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில்...
தமிழகம்

தமிழக அமைச்சரவையில்  புதிய அமைச்சராக, உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பு – கெங்கவல்லி பேரூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக அமைச்சரவையில்  புதிய அமைச்சராக,  உதயநிதிஸ்டாலின் இன்று பதவியேற்றதன் காரணமாக கெங்கவல்லி பேரூர் கழகத்தின் சார்பாக பேரூர் கழக செயலாளர்...
தமிழகம்

சோழவந்தானில் ரயில்வே கேட் பழுதடைந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக.பொதுமக்கள். கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே.மேம்பால பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் சோழவந்தான் ரயில்வே கேட் பகுதியில்...
தமிழகம்

மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அரியமான் முதல் அக்காள் மடம் வரையிலான மின் பாதை பராமரிப்பு பணி...
1 394 395 396 397 398 709
Page 396 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!