செய்திகள்

தமிழகம்

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 6-ம் ஆண்டு காட்பாடியில் நினைவு நாள் நிகழ்ச்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வேலூர் மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அருகில் திமுக பிரமுகர் சிங்காரம், திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, பொருளாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி,...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் புதிய வைத்தியசாலை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாணியங்குடி பங்குத்தந்தை சகாய ஆனந்த் பிரார்த்தனை செய்ய பசுமை நாயகன் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி) முன்னிலை வைக்க குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரின்ஸ் ஞானப்பிரகாசம் வைத்தியசாலையை திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அமிர்தலிங்க ஆசான் , பென்னிஸ் ராஜா,...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் முனைவர் மு. பவானி வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா. சேதுராமன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ. இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். நாகம்பட்டி BSNL இல் பணியாற்றி ஓய்வு பெற்ற ச. காளியப்பன், ஷபி டிரேடர்ஸ்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம் பி.எஸ்.டி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வும் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கொரோனா காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்திலும் இரத்தத்தின் அத்தியாவசியத்தை உணர்ந்து முன்னாள் அரசு...
தமிழகம்

பேர்ணாம்பட்டு மலைகிராம பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸ் சில் குவா! குவா!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பஸ்மார்பண்டா மலை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் கூலி தொழிலாளியின் மனைவி கிருஷ்ண வேனி (25) யின் பிரசவ வலிக்காக 108 ஆம்புலன்ஸ் சில் டி.டி. மோட்டூர் பகுதியிலிருந்து அழைத்து சென்று கொண்டு இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது மருத்துவ உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் ஜெயக்குமார் விரைந்து பெண்ணிற்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தனர். பின்பு அருகில் இருந்த பேர்ணாம்பட்டு நகர்புற அரசு...
தமிழகம்

இளைஞர்களுக்கு இலவச ‘ஈஷா யோகா’ வகுப்புகள் : தமிழகம் முழுவதும் 24 இடங்களில் நடைபெறுகிறது

ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த...
தமிழகம்

வேலூரில் புதிய பேரூந்தினை கொடி அசைத்து துவக்கிய அமைச்சர் !!

வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 5 நகர பேரூந்துகள் 17 புறநகர் பேரூந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாளில் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளராக பணி புரிந்து உடல் நலக்குறைவால் மறைந்த பாஸ்கரன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது குடும்ப நிவாரண நிதியான ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரம் !!

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சுத்தமான நீரில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஈடிஸ் வகை கொசுப்புழுக்களை ஒழிக்க மாஸ்க் வெர்க் பணி நடைபெற்றது. இப்பணியில் டிபிசி பணியாளர்கள் 75 பேர், தூய்மை பணியாளர்கள் 75 பேர், சுகாதார அய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் என 175 பேர் ஈடுப்பட்டனர்....
1 33 34 35 36 37 600
Page 35 of 600

Right Click & View Source is disabled.

error: Content is protected !!