சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக திருவேடகம் கதிர்வேல் பொறுப்பேற்பு பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது
பாரதிய ஜனதா கட்சியின்.மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக கதிர்வேல் பொறுப்பேற்றார். மண்டல் பார்வையாளராக தசரதன் பொறுப்பேற்றார்....









