உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கழுவநாதன் விருமாண்டி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருமாத்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கழுவநாதன் விருமாண்டி கோவிலில் சிங்கம்புணரி சேவகர் சிவாச்சாரியார் தலைமையில் 37...









