காரியாபட்டியில் சமுத்திரம் டிரஸ்ட் சார்பில் பஞ்சவடி மரக்கன்றுகள் நடும் பணியினை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சமுத்திரம் டிரஸ்ட், சங்கமாஸ் இன்டர்நேஷனல், இந்தியன் ஆர்கானிக் ஃபார்ம் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாட்டில் 108 தொண்டு...









