குளியல் அருகே கீழே விழுந்து மரணம் அடைந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டின் ஓட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி72 இவர் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு...








